சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar, வெறும் வாய்வீரம் காட்டாமல், கடந்த ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் உண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முழு விவரங்களையும் ஆதாரங்களுடன் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
@Anbil_Mahesh, எங்களுக்கு கணக்கு காட்டி, கொடுத்த கமிஷன் தொகையைவிட,
தற்போது நீங்கள் கூறும் கணக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.
உண்மை என்ன? முழு கணக்கையும் மக்களிடம் வெளிப்படையாக வையுங்கள்.
“Justice delayed is justice denied.”
20 வயதுடைய அண்ணா பல்கலைக்கழக மாணவர் (விடுதி மாணவர்), 17.09.2026 அன்று 4 நாட்களாக நீடித்த அதிக காய்ச்சல் காரணமாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் KMC மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிறந்த மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்ட போதிலும், 18.09.2026 அன்று அவர் உயிரிழந்தார்.
மருத்துவ ரீதியாக தெரிவிக்கப்பட்ட நோயறிதல் ஸ்க்ரப் டைஃபஸ் (Scrub Typhus) ஆகும். டெங்கு தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு எந்த உயிரிழப்பும் இதுவரை பதிவாகவில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) காரணமான மாணவர் உயிரிழப்பைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) சார்பில் பின்வரும் பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன:
* அண்ணா பல்கலை கழக வளாகத்தில், துப்புரவுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
* டெங்கு நோய் பரப்பக்கூடிய கொசு உற்பத்தி மூலங்களை அகற்றும் பணிகள் 100 கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு, ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியாளர்கள் மூலம் வளாகத்தில் உள்ள புதர்கள் மற்றும் தேவையற்ற/ மழைநீர் தேங்க கூடிய பொருள்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) ஏற்படுத்தக்கூடிய உண்ணிகளை (Chiggers) கட்டுப்படுத்த குளிர் புகைமூட்டுதல் (Cold Fogging) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைமூட்டுதல் (Vehicle-mounted Fogging) பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ், 3 மருத்துவக் குழுக்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
* மருத்துவ முகாம்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் மேலாண்மை தொடர்பான சுகாதாரக் கல்வி மற்றும் விழிப்புணர்வு (IEC) வழங்கப்பட உள்ளது.
* காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைக்கிணங்க , உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை தொடங்குமாறு அண்ணா பல்கலைக்கழக வளாக சுகாதார மைய மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* இரத்த மாதிரிகளை GCC திருவான்மியூர் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் GCC பணியாளர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.
* தலைமை கொசு கட்டுப்பாட்டு அலுவலர், மண்டலம் 13 உதவி சுகாதார அலுவலர் (ACHO), சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அரசின் அறிவுறுத்தல்களின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
* பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் வளாகத்தை நேரில் பார்வையிட்டு, தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவற்றை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
@HM_TamilNadu@HS_TamilNadu
SRM சுற்றுவட்டாரத்தில் போதைப் பொருள் கும்பலின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாலை அதிரடி சோதனையில் களமிறங்கிய தாம்பரம் காவல்துறை, சந்தேகத்திற்கிடமான நபர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளது. தமிழக போலீசின் இந்த அதிரடி நடவடிக்கை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
பத்திரபதிவுத்துறையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3,28,000 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 2597 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு காட்டிலும் 364 கோடி அதிகம் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
உண்மை என்ன ?
இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அளித்துள்ள விளக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உண்ணிக் காய்ச்சல் (Scrub Typhus) காரணமாக உயிரிழந்தார். அந்த மாணவருக்கு டெங்கு பாதிப்பு கிடையாது. டெங்கு நோய் பாதிப்பால் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் உயிரிழப்பு என்ற செய்தி தவறானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்கள் Epstein வீரமணி வழக்கு தொடர்பாக அமைதியாக இருப்பதை பார்த்தால்.
வீரமணியிடம் இருந்து பணம் அல்லது வேறு சொகுசுகளோ அடைந்துள்ளார்களா என்ற எண்ணம் வருகிறது.
Tamilnadu Government's net borrowings and other liabilities stood at ₹30,021.39 crore during April - August 2026. This is ₹7,060.68 crore lower than the ₹37,082.07 crore recorded during the corresponding period of 2025 - 26, a decline of around 19%.
A 20 years old Anna University student, (hostel inmate) came to KCSSH, Guindy on 17.09.2026 with 4 days of high-grade fever. Referred to KMC, Kilpauk, same day. Despite care, he died on 18.09.2026. Diagnosis: scrub typhus. No dengue diagnosis. It's a sngle reported case.
Tamilnadu Government's (#TVKVijay) net borrowings and other liabilities stood at ₹30,021.39 crore during April - August 2026. This is ₹7,060.68 crore lower than the ₹37,082.07 crore recorded during the corresponding period of 2025 - 26, a decline of around 19%. In August alone, the net figure was negative at ₹2,903.72 crore, indicating a reduction in the net liability position during the month. The fiscal deficit for August also stood at a positive ₹2,903.71 crore, reflecting the same reduction in the net deficit position.
Police investigating a POCSO case against GEM Group chairman R Veeramani have identified multiple survivors, including alleged victims who were minors, while a court has granted police three days’ custody of him for further questioning.
#POCSO#Chennai#CrimeNews #PoliceInvestigation #TamilNadu
https://t.co/NZu8opLz6J