#wamiqaGabbi பற்றி கடந்த கால நினைவுகளை தனது Facebook பக்கத்தில் பகிர்ந்த நடிகை Jeeva Subramaniam…
இன்று #DC திரைப்படத்தில் சந்திராவாக வாமிகா கபியை பார்க்கும்போது, அவருடன் பயணித்த ஆரம்ப கால நினைவுகள் அனைத்தும் மனதில் வந்து செல்கின்றன.
ஒரு காலத்தில் அவருக்கு உதவியாளராக இருந்த நான், அவரிடமிருந்து தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் நிறைய கற்றுக்கொண்டேன்.
நீயும் முடியும் என்று எனக்குள் இருந்த நடிகையாக வேண்டும் என்ற கனவுக்கு நம்பிக்கை கொடுத்தவர் வாமிகா.
இன்று அவர் சந்திராவாக வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்கும்போது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இது இன்னும் பல வெற்றிகளுக்கான தொடக்கமாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்…