கிராம ஊராட்சி களில் பல ஆண்டுகாலமாக பணி யாற்றும் குடிநீர் பணியாளர்கள் மாதம் 5100 - 7300 வரை பெற்று வந்தவர்களுக்கு ஊதியம் 5000 மாக உயர்த்த பட்டுள்ளது..
இந்த ஊதிய உயர்வு இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
https://t.co/KHRlL1RSI2
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் பணியாளர்களை பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்கள் இல்லாதது வேதனை அளிக்கிறது .
#ohtoperators#VillagePanchayat#NewsUpdate