மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. மேலும், கலைஞர் நினைவிடத்தில் ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்.
#MKStalin#Kalaignar#DMK#KarunanidhiMemorial#DeathAnniversary