23 April 2026 ‼️The Vijay Tsunami
From bustling cities to remote villages, from first-time voters to long-time supporters, the verdict was clear: VIJAY. On that day, the ballot boxes reflected the overwhelming sentiment that Vijay was the people’s choice. A wave can be stopped, a storm can be contained, but when the people become a tsunami, nothing can stand in its way.
23.04.2026 📈The day Vijay proved that he lives not on posters, not on screens, but in the hearts of the people. ❤️🔥
எதிர்வரும் பருவமழையை முன்னிட்டு, வார்டு 148-ல் விருகம்பாக்கம் கால்வாயின் தொடக்கப் பகுதியில், மாநகராட்சி மண்டல பொறுப்பு அமைச்சர் திரு. டி.கே. பிரபு அவர்களும், அரசு கொறடா திரு. சபரிநாதன் MLA அவர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டோம்.
மழைநீர் தடையின்றி செல்லவும், சுற்றுப்புற பகுதிகளில் நீர்தேக்கம் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம்.
மழைக்கு முன்பே தயாராகி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்படுவது எங்கள் முன்னுரிமை.
———
Inspected the starting point of the Virugambakkam Canal in Ward 148 along with our Corporation Zone In-charge Minister Thiru. T.K. Prabhu and Government Whip Thiru. Sabarinathan, MLA.
Ahead of the upcoming monsoon, we reviewed the canal and assessed the preparedness of the concerned departments to ensure smooth water flow and prevent waterlogging in the surrounding areas.
Our focus remains clear - proactive preparedness and timely action before the rains arrive.
@cmotamilnadu@tvkvijayhq@BussyAnand
Alleged s*x scandals
abuse allegations
filthy double-meaning remarks against women…..
Fraud
Corruption
Etc
which political party is this?
Answer in comments ❓❓❓
"ஆக" 1976 முதல் 2026 வரை, போலிப் போராளிகளை கடந்து வந்த பாதை என்பது பொய்களின் துணையோடு அவர்களை தியாகிகளாகவும் பெரும் தலைவர்களாகவும் கட்டமைக்கப்பட்ட பொய் பிம்பங்களின் போலிப் பாதைதான்.
தனயனின் தகுதியை நன்கு அறிந்திருந்ததால்தான் என்னவோ, மஞ்சள் துண்டு தந்தை அவரைத் தனது நிழலிலேயே வைத்து அடைகாத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பெண்ணை அவதூறாகப் பேசியதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற உண்மையை உலகுக்குக் கூறினால், மக்கள் உமிழ்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தானே செய்யும்.
ஆனால் என்ன செய்வது? வலிமையான மெய்யின் ஓர் அடியைக்கூட, பொய்யின் வழியே கட்டமைக்கப்பட்ட அந்தப் பிம்பத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.