ஒன்னு இது மாறி நடு ரோட்ல நிக்க வச்சி சுடனும் இல்ல அவன் தம்பிய இழுத்து வச்சி வெட்டி விட்றனும் அப்பதான் பயப்படுவானுக இல்ல அது வரைக்கும் இது நடந்துட்டே தான் இருக்கும் .!
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
Whoever is strengthened with the power of penance can conquer even the God of death
அதிகாரம்-தவம்/குறள்-269
சிவலிங்கத்தை இறுகப்பற்றும் மார்க்கண்டேயர்! காலகால மூர்த்தி கோட்டச்சிற்பம்
தஞ்சை பெருவுடையார் கோவில்