Election 2024👆
நீ ஓட்டு போட்டா எல்லாம் மாறிடும்னு சொல்றது சும்மா வார்த்தை இல்லை,ஒத்த ஓட்டுன���ல என்ன மாறப் போகுதுன்னு நீ நினைச்சா!எதுவுமே மாறாது.நான் ஓட்டு போட்டா என்ன மாறப்போகுது என்ற மனநிலையில் இருந்து நீ மாறினால் தான் இங்க எல்லாமே எல்லாமே மாறும்.
கட்டாயம் வாக்களிப்போம் 🙏🏻
@gvprakash@gvprakash வாழ்க்கையில எவ்வளவோ மாற்றங்கள் வந்தாலும் தீண்டாமை கொடுமை மட்டும் இன்னும் மாறவே இல்லை அவர்களும் நம்மள மாதிரி மனுஷங்க தான் அப்படின்றத உணர சில பேர் மறுக்க தான் செய்கிறார்கள் இந்த ஒரு நிலைமை எதிர்த்து முதல் ஆளாய் குரல் கொடுத்த நண்பர் ஜி.வி பிரகாஷ்அவர்களுக்கு வாழ்த்துக்கள்