நீதிமன்றங்களில் அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்!!!
மாண்புமிகு எடப்பாடியார் முன்பே குறிப்பிட்டது போல சட்டப்பேரவையில் முன் வரிசையில் அமர்ந்துள்ள அனைத்து அமைச்சர்களையும் வரவேற்க சிறைச்ச��லை தயாராக உள்ளது.
செம்மாண்டப்பட்டி ஸ்ரீ நீர் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ நீர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகை புரிந்திருந்த பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர�� திரு. கே.பி.ராமலிங்கம் EX MP மற்றும் பா.ஜ.க மாநில விவசாய அணி செயலாளர் R.பார்த்தசாரதி அவர்களுக்கும் ஊர் பொதுமக்கள்,
சமூக ஆர்வலரும், நீர் மாரியம்மன் ஆலய கமிட்டி தலைவருமான R. பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் செம்மாண்டப்பட்டி ஸ்ரீ நீர் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ நீர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உதவிக்கு அழையுங்கள் : 7397763553
#powerofparthasarathy#bjp
சமூக சேவகரும் நீர் மாரியம்மன் ஆலய கமிட்டி தலைவருமான R.பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் ஊமக்கவுண்டன்பட்டி காளியம்மன் ஆலயத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுடன் தீர்த்த ஊர்வலம் வெகு விமரிசையாக செம்மாண்டப்பட்டி ஸ்ரீநீர்மாரியம்மன் ஆலயத்தை நோக்கி நடைபெற்று வருகிறது.
எங்கள் விவசாயத்தின் ஆதரவு மற்றும் காவலாளர், எங்களின் வளமாய் மற்றும் பலமாய் நிற்கும் மேட்டூர் அணையின் 91வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறோம். உங்கள் R.பார்த்தசாரதி
உதவிக்கு அழையுங்கள் : 7397763553
#powerofparthasarathy#bjp#parthasarathybjp#parthasarathysalembjp
முத்துநாயக்கன்பட்டி இந்திரா நகர் காலனிக்கு மக்களை சந்திக்க நேரில் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி சகோதரிக்கு நிதி உதவி வழங்கினார் உங்கள் R.பார்த்தசாரதி
உதவிக்கு அழையுங்கள் : 7397763553
#powerofparthasarathy#bjp#parthasarathybjp#parthasarathysalembjp
முத்துநாயக்கன்பட்டி இந்திரா நகர் காலனியில் வச��த்து வரும் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 10 வருடங்களுக்கு மேலாக கட்டி முடிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவிலை மீண்டும் புனரமைத்து தருவதற்கு நானும் உதவி செய்கிறேன் என்று உறுதியளித்தார் உங்கள் R.பார்த்தசாரதி
ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கிய சமூக ஆர்வலர் ஆர்.பார்த்தசாரதி அவர்களுக்கு திருநங்கை சகோதரிகள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்
உதவிக்கு அழையுங்கள் : 7397763553 for more updates check Insta, Facebook, Youtube @PowerOfParthasarathy
#powerofparthasarathy#bjp
செம்மாண்டப்பட்டி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடவுளின் திருவுருவ சிலைகளை ஊர் பெரியோர���களுடன் இணைந்து நீர் பந்தனத்தில் வைத்தார். - உங்கள் R.பார்த்தசாரதி
உதவிக்கு அழையுங்கள் : 7397763553 for more updates check Insta, Facebook, Youtube @PowerOfParthasarathy
சேலம் செம்மாண்டப்பட்டியில் உள்ள அருள்மிகு, நீர் மாரிய��்மன் கோயில் விழாவில் கலந்துக்கொண்ட உங்கள் R.பார்த்தசாரதி அவர்களுக்கு, கிராம மக்கள் முன்னிலையில் பட்டுபரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்பட்டது.
உதவிக்கு அழையுங்கள் : 7397763553 for more updates check @powerofparthasarathy
சுதந்திர தினத்தை போற்றுவோம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஒளிமயமான ஆட்சியில், பாரதத்தின் 78வது சுதந்திர தினத்தை போற்றுவோம். வளர்ச்சிப்பாதையை நோக்கி வீறுநடைபோடுவோம்.
உங்கள் R.பார்த்தசாரதி
உதவிக்கு அழையுங்கள் : 7397763553 for more updates check @powerofparthasarathy