மாற்றத்தின் ஆட்சியாக..
``வரலாறு எழுத பலர் வருவார்கள். வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து, புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தவெக தலைவர், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம். வெற்றித் தலைவர் பாதையில். மக்களுக்கான பயணம். அதே உறுதியோடு தொடரும்’’
-உடுமலை ராதாகிருஷ்ணன் பதிவு
#UdumalaiRadhakrishnan #CMVIjay #TVK #TNPolitics #ThanthiTV
News Update || வா���்த்து பெற்ற உடுமலை ராதாகிருஷ்ணன்
தவெகவில் இணைந்த பிறகு, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் உடுமலை ராதாகிருஷ்ணன்
Udumalai K. Radhakrishnan | TVK | 06 July 2026
#CMVijay #UdumalaiRadhakrishnan
அதிமுகவுக்கு முதல் துரோகியே EPS தான்.. அதிமுகவில் இருந்த ஒட்டுமொத்த பேரும் இன்று தவெகவிற்கு வந்துவிட்டார்கள்... தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி இனி தவெகவோடு தான் இருக்கும்.. அதிமுக அம்மாவின் மறைவோடு முடிந்துவிட்டது - உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
C VijayaBaskar | MR Vijaya Baskaar | TVKPartyJoining | Udumalai RadhaKrishnan
#Newstamil4x7 #CMVijay
News Update | “அம்மாவின் மறைவோடு முடிந்துவிட்டது”
அதிமுகவுக்கு முதல் துரோகியே EPS தான். அதிமுகவில் இருந்த ஒட்டுமொத்த பேரும் இன்று தவெகவிற்கு வந்துவிட்டார்கள்.
தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி இனி தவெகவோடு தான் இருக்கும். அதிமுக அம்மாவின்(ஜெயலலிதா) மறைவோடு முடிந்துவிட்டது - உடுமலை ராதாகிருஷ்ணன்
Jayalalitha | ADMK | Udumalai Radhakrishnan | 02 July 2026
#Jayalalitha #ADMK #UdumalaiRadhakrishnan
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த���து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
��க்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
நம்பிக்கையை விதைத்து…
மாற்றத்தை அறுவடை செய்த தலைமை!
நேற்றின் கணிப்புகளை உடைத்து…
நாளைய அரசியலின் புதிய அத்தியாயத்த��
மக்களோடு இண��ந்து எழுதி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையை ஏற்று,
வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில்,
உறுதியோடும், உத்வேகத்தோடும்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த
எழுச்சிமிகு நிகழ்வின் காணொளி…
This is just a Trailer..! 🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #CVB
தமிழ்நாட்டு அரசியலில் சத்தமின்றி
ஒரு மவுனப் ���ுரட்சியாய்
ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தியிருக்கும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையை ஏற்று #தவெக குடும்பத்தில் நம்மை இணைத்துக் கொண்டோம்!
இந்த அருமையான நிகழ்வில் பங்கேற்று அனைவரையும் பேரன்போடு வரவேற்ற பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் @BussyAnand மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும்…
(2/3)
கடலின் அலைகள் கரையேறி வந்தது போல்
மாமல்லபுரத்தில் மாற்றுக் கட்சியின் இணைப்புக் கூடலா? மாபெரும் மாநாட்டுத் திடலா?
என காண்போரை மலைக்க வைத்து;
எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே
ஒட்டுமொத்த இந்தியாவையும்
திரும்பிப் பார்க்க வைத்து,
தமிழ்நாட்டி���் அரசியல் திசையை தீர்மானித்து வரும்
மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி..
(1/2)
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற ��ேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச���சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...