#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) பிற்பகல் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
வாகை சூடும் வெற்றி வரலாற்றின் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மாபெரும் மக்களாட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாடு மக்கள். நமது ஆட்சி மக்கள் மேல் மதிப்பும், மக்களாட்சி கடமையின் மீது அர்ப்பணிப்பும் கொண்டு, 'மனசாட்சியுள்ள மக்களாட்சியாக' நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கருத்தியலாலும், ஜனநாயக சிறப்பாலும் ஆதரித்து வரும் நமது தோழமை உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் மற்றும் அவர்களோடு கலந்துரையாடும் நிகழ்ச்சி மாண்புமிகு முதல்வர் - கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களை நேற்றைய முன்தினமும் , மதிமுக பொதுச் செயலாளர் அண்ணன் திரு. வைகோ அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் ஐயா திரு. காதர் மொய்தீன் அவர்கள் மற்றும் தோழமை பிரதிநிதிகள் ஆகியோரை நேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கோரி, மாண்புமிகு அமைச்சர் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களோடு நேரில் சென்று அழைப்பு விடுத்தோம்.
இந்திய தடகள கூட்டமைப்பு - ஒடிசா தடகள கூட்டமைப்பு இணைந்த ஒருங்கிணைப்பில் ஒடிசாவில் நடைபெற்ற "65th National Inter State Senior Athletics Championships 2026" போட்டிகளில் பங்கேற்று, 6 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்று, 'Overall Champions' ஆக தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பல உலகளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர்களுடைய வெற்றிப் பயணம் தொடர எனது பாராட்டுகள்.
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews
சர்வதேச 'பாரா-பேட்மிண்டன்' விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று, 24 பதக்கங்களை பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற ‘பிரிட்டிஷ் & ஐரிஷ் பாரா பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2026’ போட்டியில் 2 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 12 பதக்கங்களையும், பிரான்சின் மல்ஹவுஸ் நகரில் நடைபெற்ற ‘பிரெஞ்ச் பாரா பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2026’ போட்டியில் 3 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மேலும் 12 பதக்கங்களையும் வென்று நமது வீரர் - வீராங்கனையர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வெற்றிப் பெற்றுள்ள நமது வீரர்-வீராங்கனையர்கள் துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ, நவீன் சிவக்குமார், மனிஷா ராமதாஸ், ருத்திக் ரகுபதி, ஹரிஸ் எம்.எஸ், சிவராஜன் சோலைமலை, சாந்தியா விஸ்வநாத் ஆகியோர் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நிபுணர் குழு மாற்றியமைப்பு
பள்ளி பாடத்திட்டங்கள் - கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
#SchoolCurriculum#TNGovt#MylswamyAnnadurai#ThanthiTV
"ரேசன் கடைகளில் தரமான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்" - மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்
#Chennai | #RationSupplies | #CMVijay