இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
@THChennai I had paid the yearly subscription amount of ₹999/- on 11.01.26 & I was supposed to receive my dailies from 1st Feb but till now I haven't received. In this regard, I've complained twice to hindu care apart from the complaint number & acknowledgement, I'm yet to get a solution.
Since, many are discussing abt Indus(Sindhu) river, this thread 🧵help you to understand the Indus river basin.
Indus is the river of high altitude, it has an basin area of 11,65,500 sqkm(India, Pak, Afghan, China) with ~6200 TMC water available. it originate at Tibet(China) 1/n
Today at 10:01 CET the Sun was directly above Earth’s equator, marking the #SpringEquinox! 🌸
At this moment our planet is neither tilted towards nor away from the Sun, creating nearly equal day/night. 🌓
This stunning image was captured by Meteosat-12 earlier this morning. 🛰️
. @OnePlus 13 Train – Grab your ticket and get on board the OnePlus 13 train. Let's explore now. #A11EyesAhead. #OnePlus13
https://t.co/nMVHdCfzvV**************
Germany is happy & proud to support India & the government of Tamil Nadu in building the brand new desalination plant. Germany is India’s strong partner for a sustainable future & our Green & Sustainable Development Partnership, we will work hand in hand towards this goal.
நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லி. - நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
#Nemmeli | #DesalinationPlant | #MKStalin
https://t.co/04lcVZcLPx
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24-02-2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.1516.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்பு ரூ.2465 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 96 திட்ட பணிகளை தொடங்கி வைத்து மற்றும் ரூ.1802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களும், மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.
இதில் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.பிரியா, அரசு அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Duraimurugan | #evvelu | #DrinkingWater | #DravidianModel | #Chennai
Once all the proposed plants get functional, Chennai will soon be the World’s largest desalination hub with the capacity to produce 750 million litres of drinking water every day, said Chief Minister MK Stalin. He inaugurated the new 150 million litres capacity desalination plant at Nemili. The plant will supply water to the southern suburbs of the city including Velachery and Tambaram.
#1ShotNews | #Nemili | #DesalinationPlant | #DrinkingWater | #Velachery | #Chennai | #MKStalin | #Tambaram | #Tamilnadu | #TamilnaduNews