We couldn’t have asked for anything more... It was a proud moment for our #MAFIA team for releasing #MafiaTeaser2 at the #DarbarAudioLaunch in front of #Rajini sir!! 🙏
Out for you’ll soon..🤗
தஞ்சை மாவட்ட @Karthi_Offl மன்ற நகர தலைவரிடம் மரம் அறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. மற்றும் தன் இழப்பை கூட பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு 5,000 நபர்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்து. இன்று சுமார் 20,000 நபர்களுக்கு வரை உணவு அளித்து கொண்டு இருக்கிறார்...