காற்றின் வேகத்தில் பனை மரத்திலிருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்... அதை பத்திரமாக பாக்கெட்டில் வைத்து மரமேறி கூட்டில் திரும்ப வைக்கிற இளைஞன்! புதுகை மாவட்டம் ஒசுவப்பட்டி கிராமத்தில் கண் முன்னால் கண்ட உயிர்நேயம் சிலிர்க்க வைத்தது. அந்தத் தம்பி பெயர் ஆனந்த். வாழ்த்துகள்!
#MyClick
Mangroves have specialised to such difficult conditions by developing adaptations like root projections defying gravity called pneumatophores, elongated root called stilt roots, growing of seedlings on the tree itself called viviparity, salt glands to secrete salt etc.
On the occassion of the International Day for the Conservation of the Mangrove Ecosystem, I wish to bring the work done on the ground in restoring the mangroves.
Mangroves are basically the vegetation growing in the estuarine conditions where the river meets the sea.
Proposed Hospital for #Nilgiris#Ooty MedicalCollege
#நீலகிரி மாவட்டம் உதகையில் அமையவுள்ள மருத்துவ கல்லூரி மாதிரி தோற்றம்.
விரைவில் கண்ணுக்கு விருந்தாய்.
மக்களுக்கு மருந்தாய் உருவாகும்
#OotyFC