இன்று வெளியாகி இருக்கும் ஹேப்பி ராஜ் சுமாரான திரைப்படத்தை சூப்பர் திரைப்படமாக விமர்சனம் எழுத சொல்லி திரைப்பட குழுவினர் பத்திரிகையாளருக்கு @ProRekha மூலமாக பணம் கொடுத்து விமர்சனம் நல்ல படியாக எழுத வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
#HappyRaj@jaivarda04@SureshJaikanth@gvprakash
புரட்சி தளபதி விஷால் அவர்களின் தேவி அறக்கட்டளை சார்பில் தீபாவளி திருநாளில் HIV நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட SIP இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் அறுசுவை உணவு வழங்கி மகிழ்ந்த போது.
@VishalKOfficial@SaiDhanshika
புரட்சி தளபதி விஷால் அவர்களை நேரில் ஈரோடு மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் பூபதி திருமண பத்திரிகையை தனது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட தலைவர் தமிழ் ஆகியோர்கள் வழங்கினார்கள்.
@VishalKOfficial@SaiDhanshika
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘
-சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். ❤️👏🏻
#Bison