மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்…
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் திமுக மாஃபியா கும்பல் புகுந்து மொத்த போராட்டத்தையும் திசை திருப்பி நீர்த்துப் போகச் செய்து விட்டது.
I am not supporting TVK, but it is the only party that speaks the truth to people about banning NEET. Impressed with the outspoken points of ministers @AadhavArjuna and @imrajmohan on this. The unfortunate truth is that a NEET ban cannot happen now. Every political party in TN knows this but confuses people and students, with some giving false promises. Only TVK explained the reality.
#NEET
"சொத்தைத் திருடிப் பார்த்திருக்கிறேன், பணத்தைத் திருடிப் பார்த்திருக்கிறேன்.
சில அரசியல் கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து, புகழைத் திருடுவது தமிழ்நாட்டில்தான் பார்க்கிறேன்” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #TVK | #Chennai | #ChennaiProtest | #CJP
"போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி அக்கறையாக பேசவில்லை..
எல்லோரும் தவெக அரசுக்கு எதிராகத்தான் பேசினார்கள்"- நடிகை சனம் ஷெட்டி
#Chennai | #SanamShetty | #Protest