கமல் ஹாசனை அழைத்து வந்து 75 ஆயிரம் சம்பளம் வாங்கிக் குடுத்த சந்தானபாரதி
ரஜினிகாந்தை அழைத்து வந்து 25 ஆயிரம் சம்பளம் வாங்கி குடுத்த பி.வாசு
சந்தானபாரதி #கமல் கூட்டணியில் குணா, மகாநதி
பி.வாசு #ரஜினி கூட்டணியின் பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி
https://t.co/CrswVUJ2TP
இயக்குனர் ஆபாவாணன் ஊமைவிழிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை மீண்டும் திரையில் கொண்டு வர முயற்சித்து வரும் நிலையில், தற்போது வெங்கட் பிரபு #GOAT படத்தில் டைம் டிராவல் காட்சிகளில் விஜயகாந்தை கேமியோ தோற்றத்தில் காண்பிக்க உள்ளதாக தகவல்.
#GOAT𓃵 #Vijay
ஜமீன் வீட்டு பொண்ணுக்கும் சாதாரண பாமர இளைஞனுக்கும் காதல் வந்தா என்ன ஆகுங்குறத ஒரு கதையா உருவாக்கி கார் டிரைவர்கிட்ட சொன்ன பி.வாசு.
#கேப்டனோட நூறாவது படத்துக்கே டஃப் குடுத்து ஒரு வருஷத்துக்கு மேல ஒடிய #சின்னத்தம்பி. https://t.co/ZHLgE2hh2q
சீதா, நிழல்கள் ரவி நடித்து 1990 -ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆடி வெள்ளி.
ராம நாராயணனின் மகன் முரளி ராமசாமி #ஆடி_வெள்ளி படத்தை ரீமேக் செய்ய உள்ளார். இதில் சீதா நடித்த கதாப்பாத்திரத்தில் #நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Nayanthara
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து மும்பை தயாரிப்பாளர் Jatin Sethi சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை 90 கோடி செலவில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#SarpattaParambarai2