இந்த உலகத்தையே தன் தலைவன் இன்னும் கேவலப்படுத்தணும்! என்று போராட்டம் மன்றக் கூட்டம்… 😂
இந்த தற்குறி கொத்தடிமைக் கூட்டம் தான்! 🤦♂️
இந்த ஐடியாவை யார் கொடுத்தது? 🤔
அவரை நானும் ஒருமுறை நேரில் பார்க்கணும்! 😂😂
அமைச்சர் வன்னி அரசு சீமானை கிழி கிழி என்று கிழிக்கிறார்
சீமான் சட்ட மன்றம் வர ஆசை பட்டார் TV ல உக்காந்து பாருங்க அது நடக்காது
தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இவர் என்ன பண்ணார்? வெறுப்பு அரசியலை தவிர @Seeman4TN
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு @tn_factcheck எத்தனை Fake / Misleading Cards போட்டுருக்குனு பார்த்தோம்.
அதோட Result :
Top 3
Sun News
Spark Pluz
Kalaignar News
IID மீதான கொத்தடிமைகள் கதறல்களுக்கு இதுதான் காரணம்.
🔴ஒரு விஷயம் புரிகிறது.
திரு.ரஜினி- கமல் நண்பர்களாக இருந்தார்கள். நண்பர்களாக இருக்கிறோம் என்று பொதுவெளியில் வெளிப்படையாக காட்டிக் கொண்டார்கள்.
திரு.அஜித்- விஜய் பரஸ்பரம் தங்களுக்குள் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். வெளி உலகத்திற்கு இப்போதுதான் முழுமையாக தெரிய வருகிறது.