ஆதாரப்பூர்வமான கருத்துகளாலும், அறிவுப்பூர்வமான கேள்விகளாலும் ஆக்கபூர்வமான சிந்தனைகளாலும் எழுத்தாகவும் பேச்சாகவும் தங்களின் கொள்கையை முன்வைத்து எழுந்ததே திராவிட இயக்கம்.
PASC Canada நடத்தும் Canadian Rationalist இணைய இதழ் 4ஆண்டுகளை முடித்து ஐந்தாவது ஆண்டில் காலடி வைக்கிறது. ஐந்தாம் ஆண்டின் முதல் இதழை திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் மதிவதனி அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார். தோழர் மதிவதினியின் பதிவு - https://t.co/7bNKUcl7Wr
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கனடாவின் மாதாந்தி்ர இதழான ஜனவரி மாத Canadian Rationalist இதழைப் படிக்க...
தரவிறக்கிப் படிக்க - https://t.co/YNpwpMY81Q
ஆன்லைனில் படிக்க - https://t.co/KwkAIWjWaK
5
93-ஆம் பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் எங்கள் வழிகாட்டி மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் கனடா தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆசிரியர் அய்யா நூற்றாண்டு கண்டு பெரியா ரையும், திராவிடத்தையும் இன்னொரு தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
#ஆசிரியர்93
#சுயமரியாதைநாள்
This man just explained to Martin Scorsese what ‘Annihilation Of Caste’ and Dr Ambedkar mean to modern India and its very foundations.
“Shakpeare had said ‘What’s in a name?’. Come to India and find out”- @ghaywan
A joy and an honor to witness this QnA, this moment.
This is the result of decades of her unwavering commitment to Dalit feminist activism and anti-caste movement organizing.
PASC Canada congratulates comrade Thenmozhi Soundararajan for this milestone achivement.
Tamil Nadu government publicly announced that this year’s prestigious Vaikom Award for Social justice will be presented to Equality Labs’ co-founder and Executive Director, Thenmozhi Soundararajan.
1.
இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி ஆணவக் கொலைக்கு எதிரான ஒரு புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வர இருப்பதாக உறுதி அளித்திருக்கிறார். அவருக்கும், தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள் !
ஆணவக் கொலைகள் ஒழியட்டும் ! மனிதம் மலரட்டும் !
2/2
வரவேற்கிறோம் ! வரவேற்கிறோம் !
தமிழ்நாட்டில் இனிமேல் ஆணவக் கொலைகள் நடக்கக் கூடாது என்ற முடிவோடு அதைச் சட்ட ரீதியாகத் தடுக்கவும்,மக்களின் மனிதில் சாதிய மனநிலைக்கு எதிரான மாற்றத்தைக் கொண்டுவரவும் ஒரு ஆணையத்தை அமைக்க திராவிடமாடல் முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பை
1
@KannappanPaari மன்னிக்கவும்.. Did not see your question.. The post itself is having meeting id and the passcode.. Its also recorded and available in our youtube channel.
https://t.co/Wk7EeeXE0a
நேர மாறுதல் அறிவிப்பு:
தோழர் மதிவதனி அவர்களின் குடியிருப்பில் மின்சார பராமரிப்புக்காக மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று நடைபெற இருந்த இணையவழிக் கருத்தரங்கம் நாளை (OCT 6) நடைபெற இருக்கிறது. கடைசி நேர மாறுதலுக்கு வருந்துகிறோம்.
தந்தை பெரியார் 147-ஆவது பிறந்தநாள்சிறப்பு இணைய வழிக் கருத்தரங்கம்.
தலைப்பு:நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள்.
சிறப்புரை :தோழர் மதிவதனி
நாள் : Oct 5, ஞாயிறு
Neram: அமெரிக்க கிழக்கு நேரம் - காலை 11 மணி
இந்திய நேரம் : இரவு 8:30 மணி
Join our Zoom meeting.
தந்தை பெரியார் 147-ஆவது பிறந்தநாள்சிறப்பு இணைய வழிக் கருத்தரங்கம்.
தலைப்பு:நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள்.
சிறப்புரை :தோழர் மதிவதனி
நாள் : Oct 5, ஞாயிறு
Neram: அமெரிக்க கிழக்கு நேரம் - காலை 11 மணி
இந்திய நேரம் : இரவு 8:30 மணி
Join our Zoom meeting.
Run For Periyar - நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் குடும்பமாக கலந்து கொண்டனர். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தின் பொதுச் செயலாளர் திரு கோ.கருணாநி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
#periyar147#Run4Periyar
PASC Canada வழங்கும் தந்தை பெரியார் 147-ஆவது பிறந்த நாள் சிறப்பு இணையவழிக் கருத்தரங்கம்.
தலைப்பு: அடுத்த நூற்றாண்டுக்குமான தலைவர் தந்தை பெரியார்
சிறப்புரை: கவிஞர் கலி பூங்குன்றன் ,
கழகத் துணைத் தலைவர் திராவிடர் கழகம்
Sep 28, 2025 - Sun 11 AM EST(8:30 PM IST)
Please join !
ஆசிரியர் அய்யா அவர்களுக்கும் சிறப்பிதழைப் பெற்றுக் கொண்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கும் நன்றிகள்.
https://t.co/GNVVYQiVbT
The Canadian Rationalist தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பிதழின் அச்சு வடிவத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி பெரியார் திடலில் வெளியிட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
https://t.co/6hghiaQXJw