ஐடி வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்க்கிறார்.
சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சாணி அள்ளுகிறார் - இதெல்லாம் தன்னம்பிக்கை கதைகள் அல்ல, கம்பி கட்ற கதைகள் என்பதை மறவாதீர். கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்புகளை சிறுமைப்படுத்தி மீண்டும் கழனி வேலைகளுக்கு அழைக்கிறார்கள் நாதக, பாஜக முட்டாள்கள் 😄
எந்த போதை வாஸ்துக்கலாகினும் அதை உபயோக்கிப்போர் அதை ஒரு பெருமையாக இங்கே பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்தவர்கள் யாரும் தற்போது இங்கே உயிரோடு 😭 இல்லை. 😭
நான் ஒண்ணுமே செய்யமாட்டேன். சட்டியோட தூக்கி வச்சி அடிச்சிக் கொன்னு, வெளியே எடுத்துடுவேன் !
~சட்டியோட தூக்கி வச்சுக் கொன்னுக்கோம்மா, அது பிரச்சினை இல்லை. அதுக்கப்புறம் சட்டிலருந்து என்னத்த வெளியே எடுக்கப்போற ?
100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் கரூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜராகினர்.
#MRVijayabhaskar | #Karur | #LandIssue