அதிமுக முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் இருக்கிறார். ஒரு சில ஊடகம் அவர் நாளை வேறொரு கட்சியில் இணைப்போகிறார் என்று வேண்டுமென்று பொய்யான தகவலை பரப்புகின்றனர். இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்று தெரிவித்துக்கொள்கிறோம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் என்னை ஆதரித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
#Maduravoyal#AIADMK
பெண்களுக்கு பாதுகாப்பாய்,
இளைஞர்களுக்கு வழிகாட்டியாய்,
பெரியோர்களுக்கு அரவணைப்பாய்,
குடிமக்களுக்கு அரணாய் நின்று,
மதுரவாயல் தொகுதியில் எனக்கு ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்த
திரு. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
#aiadmk#EPS4CM#nda
மாற்றத்தை நோக்கி மதுரவாயல்...
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு, மதுரவாயல் தொகுதி 134வது வார்டு ராமாபுரம் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்...
#AIADMK4Maduravoyal
2016-2021
அதிமுக ஆட்சிக் காலத்தில்
மதுரவாயல் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
மதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரி, போரூர் ஆஞ்சநேயர் கோவில் குளம், வளசரவாக்கம் சிவன் கோவில், காரம்பாக்கம் செட்டியாரகரம் குளம், இராமாபுரம் ஏரி உள்ளிட்ட 9 குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன
அ.இ.அ.தி.மு.க தலைமையிலான தே.ஜ. கூட்டணி வேட்பாளராக மதுரவாயலில் போட்டியிடும் என்னை ஆதரித்து கஸ்தூரி சங்கர் அவர்கள் பிரச்சாரம் செய்தார்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
இணைந்து வெல்வோம்! மதுரவாயலை மீட்போம்!
#AIADMK4Maduravoyal