@idumbaikarthi புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
திருக்குறள்.
பொய்யைத் துணையாக்கி,
நிறத்தை மாற்றி வாழ்பவன்,
உண்மையின் முன் ஒருநாள் நிறம் இழப்பான்.
நம்ம நிலைமை என்னன்னு நமக்கே நல்லாத் தெரியும் அண்ணே
இருந்தும் இந்த தமிழ் தத்துவமெல்லாம் எதுக்கு நமக்கு?
@idumbaikarthi Actor #Seeman Isuzu, Fortuner, Benz-ல் பயணம்… Youtuber #Saattai Innova Hycross-ல் பயணம்… iPhone, iWatch, branded clothes, costly gym என வசதிகள் தொடர்கின்றன.
ஆனால் தொண்டன் உங்கள் நிலைமை என்ன அண்ணே? @idumbaikarthi
இது என்ன வகையான நுட்பமான அரசியல் அண்ணே?
@Karthikravivarm#Dhanush,#Suriya,#Sivakarthikeyan ரசிகர் சந்திப்புகளைப் பார்த்தவுடன் அரசியலுக்கு வரப் போகிறார்கள் என்று முடிவு செய்ய வேண்டியதில்லை.
அவர்கள் அடுத்த #Rajinikanth போல fan base-ஐ active-ஆக வைத்து hype உருவாக்கும் model.
Fansengaged →Hype →Movies →Box office →More money. Simple.
@Saattaidurai@SuthanNayagam தம்பி ன்னு கூப்பிட்டதுக்கு, அவங்க அப்பா உங்கள் ஊருக்கு வந்துட்டுப் போனாரா?ன்னு இதே வாயால கேட்டது இரண்டு நாளைக்கு முன்னாடிதானே Youtuber #SaattaiDuraimurugan அண்ணே? இப்போ அதே தம்பி க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, அதற்கும் ஒருத்தர் நன்றி சொல்றாரு! 😂😂
@Saattaidurai YouTuber #SaattaiDuraimurugan அண்ணே, உங்களைப் போன்ற DMK ஆட்சி ஏற்கனவே அடிச்சு அழவைக்க மட்டும் இல்லாம, அழுகியும் போயிடுச்சுல்ல! அப்புறம் எதுக்கு இந்த வசனமெல்லாம்? 😄
@Saattaidurai தாராபுரத்தில் CM Convoy முன் NTK வேட்பாளரின் குட்டிகரணம்! | Actor #Seeman ன் பணம் அரசியல் | நேற்று Isuzu, இன்று Benz ,நாளை Range Rover? | Youtuber #SaattaiDuraimurugan
@Saattaidurai Youtuber #SaattaiDuraimurugan Na நேற்று #ADMK கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டபோது, #AMMK கட்சியின் தலைவர் #TTVDinakaran காவல் நிலையத்திற்கு நேரில் வந்தார்.
இன்று உங்கள் வேட்பாளர் கைது செய்யப்பட்டால்… காவல் நிலையத்திற்கு Actor #Seeman வருவாரா ? 😂
@idumbaikarthi நேற்று #ADMK கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டபோது, #AMMK கட்சியின் தலைவர் #TTVDinakaran காவல் நிலையத்திற்கு நேரில் வந்தார்.
இன்று உங்கள் வேட்பாளர் கைது செய்யப்பட்டால்… காவல் நிலையத்திற்கு Actor #Seeman வருவாரா ? 😂
@Saattaidurai பதவி வெறி, தோல்வி பயம், பணத்தின் மீதான பேராசை BJPயை “மாமா” என்றும், DMKவை பங்காளி என்றும், உதயநிதி ஸ்டாலினை தம்பி என்றும் அழைக்கும் அளவுக்கு Actor #Seeman inஅரசியல் நிலைப்பாடுகளை மாற்றி Youtuber #SaattaiDuraimurugan ah புலம்ப வைக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது போல தெரிகிறது.
@idumbaikarthi அவர் #CuteCm ah இருக்கிறார் என்பதால்தான் உங்கள் மூன்று பேரையும் ஏதோ வேடிக்கைப் பொருளைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு கடந்து போய்விடுகிறார்.இல்லையென்றால பேசும் அசிங்கமான பேச்சுகளுக்கெல்லாம் இந்நேரம் #RowdyCM ஆக இருந்திருந்தால், உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள்! 😂🔥