பாரதத்தின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் தீவிர தேசியவாதி ஆவார். "சுதந்திரம்" எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்" என்ற புகழ்பெற்ற முழக்கத்தை வழங்கியவர்.
பாலகங்காதர திலகர்
நினைவு தினம் இன்று
#balgangangadhartilak#Remembrance#Vsktn
குரு–சிஷ்யர் உறவை வலுப்படுத்தி, ஆன்மீகம், கல்வி, ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை தலைமுறைகளுக்கு கடத்திச் செல்லும் மகத்தான குரு பூர்ணிமா தினம் இன்று.
அனைவருக்கும் இனிய குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்!
Happy Gurupurnima Day🚩🚩🚩 #gurupurnima2026#GuruPurnima#SwamiVivekananda #SriRamakrishna #HolyMother #Vedanta #Guru #Spirituality #SanatanaDharma #Inspiration #DivineWisdom #IndianSpirituality
பாரதத்தின் மிகச்சிறந்த விண்வெளி அறிவியலாளரும், நாட்டின் 11-ஆவது குடியரசுத் தலைவரும் ஆவார்
இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராகப் பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998-ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.
ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
நினைவு தினம் இன்று
#APJAbdulKalam #remembrance #Vsktn
On Kargil Vijay Diwas, we remember the brave soldiers who fought fearlessly to protect our nation. Their courage, sacrifice, and dedication continue to inspire every Indian.
Salute to our heroes. Jai Hind! 🇮🇳
#JaiHind#IndianArmy#KargilVijayDiwas#India
A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the #CWG2026 by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and years of disciplined effort. By overcoming every challenge and excelling on the international stage, he has made the entire nation proud and inspired countless Indians.
பாரதத்தின் முதல் தனியார் சுற்றுவட்ட ராக்கெட்டான விக்ரம்-1, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
#Vikram1#skyrootaerospace#Sriharikota#Vsktn
78 Years. One Vision. One Mission.
Empowering Students. Strengthening Bharat.
Inspired by Swami Vivekananda, driven by service, united for the nation.
Happy ABVP Foundation Day! 🚩🇮🇳
#new#trendingpost#abvp#tamilnadu#foundationday
𝑻𝑯𝑬 𝑴𝑨𝑵 𝑾𝑯𝑶 𝑪𝑯𝑨𝑵𝑮𝑬𝑫 𝑷𝑶𝑹𝑻𝑼𝑮𝑨𝑳. 🇵🇹🐐
Cristiano Ronaldo did not just play for Portugal. He lifted a nation, gave them belief, and made the world look at Portuguese football differently. 🫶✨
One painful night can never erase two decades of dreams, glory and unforgettable memories. 🥺👏
Obrigado, Cristiano. ❤️🙏
#CristianoRonaldo #Portugal #FIFAWorldCup #WC2026
சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய தொழில் மற்றும் வழங்கல் அமைச்சராகப் பணியாற்றிய ஒரு கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி
பிறந்த தினம் இன்று
#சியாமாபிரசாத்முகர்ஜி#birthday#vsktn#ShyamaPrasadMukherjee