இரவுல மின்வெட்டு அதிகமாயிருக்கே என்ன தீர்வு னு கேள்வி கேட்டா
வீட்டுக்குப்போகாம மதிய உணவ சட்டமன்றத்துலயே சாப்பிடுறார் முதல்வர் விஜய் னு பதில் வருது..
பொண்டாட்டி புள்ளைங்க இருந்தா தானே வீட்டுக்கு போவான்
இந்தித் திணிப்பிற்கும், புதிய கல்விக் கொள்கைக்கும் வித்திடும் என்பதால், ஒன்றிய அரசின் 'PM Shri' திட்டத்தை நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக நிராகரித்தார். ஆனால், அதே திட்டத்தை நிராகரிக்கத் துணிவின்றி தற்போதைய தவெக அரசு மௌனம் காப்பது ஏன்?
சினிமால தான் அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு ஆதரவா ஹீரோ நிற்பார்..!
அவரே அதிகாரத்துக்கு வந்துட்டா, கேள்வி கேட்பவனை தான் முதல்ல தூக்கி வைப்பார்..!
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
இந்த சிறுவனுக்கு 10 வயசு இருக்குமா ??
தீயா பேசுறான் பாருங்க
திமுக ஜெயிச்சாலும் , தோத்தாலும்
விட்டும் போகாது விட்டுட்டும் போகாது 🔥🔥
திமுக எனும் திராவிட சமுத்திரம் 😎
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட பார் நாகராஜ் செங்கோட்டையன் முன்பு
த.வெ.க- வில் ஐக்கியம்.
இது தூய சக்தியாம்.
காறி துப்புகிறார்கள் கொங்கு மக்கள்.
#TVKFails | #TVKVijayFails
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் இருவர் தங்கள் சொந்த கட்சி உறுப்பினரான இரு பெண்களைக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில், புகார் கொடுத்த அந்தப் பெண்களையே தொடர்ந்து மிரட்டி, குற்றவாளிகளைக் காப்பாற்றும் கேடுகெட்ட வேலையை அப்பட்டமாகச் செய்து கொண்டிருக்கிறார் தவெக MLA சரவணன்!
இந்த குற்றத்திற்குத் துணைபோகும் MLA மீது Strict Action எடுத்தால், எங்கே உங்களுடைய தள்ளாடும் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்களா 'டம்மி' CM விஜய்?
குற்றவாளிகளுக்கும், அவர்களுக்குத் துணைபோகும் அரசியல் பொறுக்கிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் இந்த 'டம்மி' CM-ன் கையாலாகாத Worst Administration-ஐப் பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் காறித் துப்புகிறது!
#TVKFails
#WATCH | செய்யாறு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டுக் கட்டாக கைது செய்த போலீசார்.
செய்யாறு அடுத்த மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகை ரூ.1.5 கோடியை NCCF நிறுவனம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
#SunNews | #FarmersProtest