வெற்றி உறுதி: மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் வெற்றி பெற மாம்பழத் தினத்தில் வாக்களிப்பீர்!
#election2026 | #PMK | #NDA
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் வெற்றி பெற மாம்பழத் தினத்தில் வாக்களிப்பீர்!
#election2026 | #PMK | #NDA
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் மருத்துவர். அன்புசோழன் அவர்களின் பிரச்சார சுற்றுப்பயன அட்டவணை..!
நாள் : 18.04.2026 (சனிக்கிழமை)
#Election2026#PMK#NDA
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி மக்களே 🙏
நமது வேட்பாளர்
மருத்துவர் அன்புசோழன் அவர்கள் —
நேர்மையானவர் ✔️
இளைஞர் ✔️
உயர் கல்வி பெற்றவர் ✔️
பண்பும் பணிவும் கொண்டவர்
மருத்துவராக மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்
🗳️ உங்கள் வாக்கு — நல்ல மாற்றத்திற்கான முதல் படி!
#NDA கூட்டணி சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் மருத்துவர். அன்புசோழன் அவர்களின் பிரச்சார சுற்றுப்பயன அட்டவணை..!
நாள் : 17.04.2026 (வெள்ளிக்கிழமை)
#Election2026#PMK#NDA#ADMK#DrAnbuSozhan
காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி குமராட்சி கிழக்கு ஒன்றியம் வடக்கு மாங்குடி கிராமத்தில் கூட்டணி கட்சி நிறுவனர் வீடு வீடாக மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
அஇஅதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான K.P.அன்பழகன் அவர்களை ஆதரித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து, காரிமங்கலத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்புச் சோழன் அவர்கள் கீழக்கடம்பூர் கிராமத்தில் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.....
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது...