அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி
பா.ம.க. வேட்பாளர் திரு. S. சதாசிவம் அவர்களுக்கு
மாம்பழம் சின்னத்தில் வாக்களிப்போம்.
வெற்றி உறுதி: மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) வேட்பாளர்கள், உற்சாகத்துடன் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். வெற்றிக் கனியைப் பறிக்கக் களமிறங்கும் நமது வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்!
#PMK#ADMKAlliance#Election2026#TamilNaduPolitics#மாம்பழம்
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமகவின் சேலம் வடக்கு வெற்றி வேட்பாளர் திரு. S. சதாசிவம் அவர்கள் - மாஸ் வீடியோ 💥🔥💪👏⚡️
#SalemNorth#VoteForMango#PMK#NDA#AIADMK
செவ்வாய்பேட்டை சந்திப்பில்
வெள்ளி செயின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம், வரி குறைப்பு, கழிவுநீர் கால்வாய் மேம்பாடு, இலவச சுத்தமான குடிநீர் வழங்கல் குறித்து உறுதியளித்த சேலம் வடக்கு மக்களின் நம்பிக்கை வேட்பாளர்
திரு. S. சதாசிவம்.
#SalemNorth#VoteForMango#PMK#NDA
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை 33 மற்றும் 34 டிவிசன் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி,கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தார் S. சதாசிவம்
#SalemNorth#Anbumani#EdappadiPalaniswami