தேசிய ஜனநாயக கூட்டணி பொறுப்பாளர்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னற்ற கழக பொறுப்பாளர்களும் மற்றும் கூட்டணி கட்சி அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி..
#Pmk#Admk#BJP#Anbumaniramadoss
வெற்றி உறுதி: மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள்!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
சோளிங்கர் நகரத்தில் #கோவிந்தம்மா அவர்கள் காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
அவரை இழந்து துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்.....
சோளிங்கர் நகரத்தில் #விஜய் அவர்கள் காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
அவரை இழந்து துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கின்றேன்...
பாட்டாளி மக்கள் கட்சி இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி #பெரிய மலை யோக நரசிம்மர் கோவில் மற்றும் #சின்ன மலை யோக ஆஞ்சநேயர் கோவில் அடிவாரத்திலிருந்து பேரணி கூட்டம் தொடங்கியுள்ளது..
#pmk#AnbumaniRamadosa#nda#Admk
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சோளிங்கர் #அதிமுக நகர செயலாளர் #வாசு அண்ணன் அவர்களின் இல்லத்தின் அருகாமையில் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்கும் போது மலர் தூவி மாலை மற்றும் சால்வை அணிவித்து மிக மிக சிறப்பான முறையில் வரவேற்றனர்.