Don’t know her name.
She is from Hyderabad…told her parents that she is going out.
Booked a one way ticket to Delhi to be part of Jantar Mantar! 🙏🏽🙏🏽🙏🏽
She has no contacts there but she thinks she will be okay. Please help her Dear Delhi, if you see her.
Even I think, she will be okay.
You go girl!! ✊🏽
PS: Someone today morning said that Telugu students don’t care because they are busy with fan wars and caste wars. I mostly agree, but I also think Telangana students understand agitations. They lived through one and they value a good agitation.
Inquilab Zindabad ✊🏽 🇮🇳
2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் டெல்லியில் நடந்த மிகப்பெரிய போராட்டங்கள்
1. CAA-விற்கு எதிரான போராட்டங்கள் (2019-2020)
2. விவசாயிகள் போராட்டம் (2020-21)
3. அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் (2022)
4. மல்யுத்த வீரர்களின் போராட்டம் (2023)
5. CJP இளைஞர் மற்றும் மாணவர்கள் போராட்டம் (2026)
#BJP #Protest #IBCTamil
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை
இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம்
திமு கழகம் 🖤❤
பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை
கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
சென்னை ஆழ்வார் திருநகரின் சாலையில் உள்ள இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நடைப்பயணிகளும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
சென்னை மாநகராட்சி விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Location - https://t.co/dvlxywMxNa
@chennaicorp@CMOTamilnadu
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#TNDIPR
சென்னையில் DAV பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முட்டை உட்பட எந்த அசைவ உணவும் பள்ளிக்கு கொண்டுவரக் கூடாதாம், அப்பாவச் செயலினால் பிற மாணவர்களின் மனது புண்படும் என்று நாங்கள் தெரிந்து கொண்ட நாள் இன்று.
#dav
தவெகவை முடக்க பாஜக கையில் எடுத்துள்ள ஆயுதம் விஜய்க்கு சாதகமாகும்.
தமிழ்நாடு மட்டுமல்ல 5 தென் மாநிலங்களில் அதன் தாக்கத்தை 2029-ல் எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரும்.
அவர்களை ஆட்சியமைக்கவிட்டால் விஜய்யின் பிம்பம் உடைய வாய்ப்புள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரதான சக்தி இவரே.
HOW TO REACH THE MAGIC NUMBER?
Total MLAs: 234
TVK: 108 — 1 (as Vijay contested in Tiruchi East and Perambur constituencies)
Congress - 5
DMK Alliance : 69 MLAs
DMK : 60
IUML : 2
Communist (CPI) : 2
CPI(M) : 2
VCK : 2
DMDK : 1
AIADMK Alliance : 53
AIADMK : 47
BJP : 1
PMK : 4
AMMK : 1
To reach the magic number: 118 + 1 (speaker)
TVK has now — 107 (as Vijay has to resign one MLA post) + 5 = 112
TVK needs — 7 more MLAs to form the govt.
Even if VCK (2), CPI (2), and CPI(M) (2) joins TVK alliance, one more MLA is still needed to form the govt.
இல்லாத செய்தியை மாலை முதல் பேசி பெரிதாக்கி வருகின்றனர்.
எதிர் முனையில் நிற்பதுதான் அவர்களின் இருப்புக்கே வழிவகுக்கும். இதில் கூட்டணி எப்படி? இதனை அறிந்தும் விளம்பரத்திற்காக பேசுவது ஏன்?
காரணமானவர்கள் பற்றி பேச பயமா? தலைப்புச் செய்தியின் மோகமா?
இன்று காலை முதல் வந்த தலைப்பு செய்திகள் தீயசக்தி என்று விஜய் சொன்ன கட்சியால் ஏற்படுத்தப்பட்டது இல்லை.
கொள்கை எதிரியால் செய்யப்படுவது. துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்.
நாளை நல்ல நாளாகட்டும். அணிலாக செயல்படுங்கள்.
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்.
சிரிக்கும்போது குழந்தை போல காட்சியளிக்கும் தலைவர்.
2017 முதல் அவர் மற்றவர்களுக்கு செய்தவை இப்போது அவருக்கு எதிராக திரும்புகிறது.
பி.கு - முந்தைய பதிவு நடக்கும் பட்சத்தில்.
மீண்டும் உடைகிறதா அஇஅதிமுக?
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி. பாஜக கூட்டணியிலிருந்து விலகி வரும் அதிமுக எம்எல்ஏக்கள்.
நடுவண் அரசு தவெக தலைமையிலான அரசின் செயல்பாட்டை முடக்க வேறு காரணங்கள் தேவையா?
Intersting days ahead.