தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. பொதுமக்களால் வழங்கப்பட்ட 58 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 55 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 52 மனுக்கள் பெறப்பட்டன. #petitionmela
காவல் தலைமையிடம் சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் இன்று (18.11.2026), மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
Police Headquarters Chennai: The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026), honoured 52 medal-winning police personnel of the 2026 State Level Police Duty Meet by presenting Medals, Certificates and Rolling Trophies.
#PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
காவல் தலைமையிடம் சென்னை:
🔹 மாநில அளவிலான காவல்துறையினருக்கான பணித்திறனாய்வு போட்டியில் 12 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 3 சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. 368 காவல் பணியாளர்கள் மற்றும் 68 மோப்ப நாய்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
🔹 மொத்தம் 63 பதக்கங்கள் மற்றும் 14 சுழற்கோப்பைகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
🔹 இன்று (18.11.2026) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
Police Headquarters Chennai:
🔹 A total of 24 teams from 12 Police Ranges, 9 Police Commissionerates and 3 Special Units participated in the State-Level Police Duty Meet. 368 police personnel and 68 police sniffer dogs showcased their skills.
🔹 A total of 63 medals and 14 rolling trophies were awarded to the winners.
🔹 At the award ceremony held today (18.11.2026), DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented medals, certificates and rolling trophies to the winners and appreciated them on their achievements.
#PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள், 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டிய நிகழ்வின் சிறப்புத் தருணங்கள் 👮♂️🏆
The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, honoured 52 police personnel who excelled in the 2026 State-Level Police Duty Meet by presenting medals, certificates and rolling trophies. Glimpses of the Special Moments. 👮♂️🏆
#PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR – Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS., அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
நாள்: 18.11.2026 (புதன்கிழமை)
நேரம்: பிற்பகல் 12.30 மணி
இடம்: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்,, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
https://t.co/yP3aVqa1RP
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பண்ருட்டி நகரில் கும்பகோணம்–சென்னை சாலையில் நடை ரோந்து மேற்கொண்டார்.
The Superintendent of Police, Cuddalore District, conducted a foot patrol along the Kumbakonam–Chennai Road in Panruti.
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் (தெற்கு) அவர்கள் தலைமையில் நடை ரோந்து.
Foot patrol led by the Deputy Commissioner of Police (South), Salem City Police.
@Salemcitypolice
அச்சம் அகற்றும் விழிப்புணர்வு.. பாதுகாப்பான எதிர்காலம்!
புதுக்கோட்டை மாவட்டம்: வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
Awareness That Removes Fear… A Future That Ensures Safety!
Pudukkottai District: The Singappen Special Force conducted an awareness programme at Vettanviduthi Government Higher Secondary School.
Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
விழிப்புணர்வின் மூலம் பாதுகாப்பு... நம்பிக்கையின் மூலம் துணிவு!
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
Security Through Awareness… Courage Through Trust!
The Singappen Special Force is conducting awareness programs in schools, colleges and public places across Tamil Nadu.
Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
மதுரை மாநகரம்: தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை குறித்த முழு விவரங்கள் இப்பதிவில்!
Madurai City: Tanishq Jewellery Store Robbery – Full details of the Police operation and the swift action taken in this case!
#TanishqRobbery#Madurai #PoliceOperation #TNPolice #TamilNaduPolice