அக்குழந்தை அய்யாவு பள்ளியில் படிப்பதாகவும் தகவல் அளித்தார், சம்பவம் அன்று அப்பெண் குழந்தை வெள்ளையபுரம் பஸ் STOP இல் அய்யாவு பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி வேறொரு காரில் சென்றது, அப்போது கட்டத்தியவர்கள் மற்றும் பெண்ணின் பெற்றோர் இடையே சண்டை ஏற்பட்டது.
@VNRCollector@CMOTamilnadu 18-07-2026
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் வெள்ளையாபுரம் கட்டசின்னம்பட்டி கிராமத்தில் 1.30 மணியளவில் பெண்குழந்தை கடத்தப்பட்டு செல்வதாகவும், அவர்களை அப்பெண்ணின் பெற்றோர் காப்பாற்ற செல்லும் போது டிரைவரின் அதிவேகமாக காரை இயக்கி கியர் மாற்றும் போது
reverse கியர் அழுத்தியதில் முன்னோக்கி வேகமாக சென்ற கார் அதே வேகத்தில் பின்னோக்கி வந்து நிலை தடுமாறி ரோட்டின் அருகில் இருந்த வீட்டின் மீது பயங்கரமாக மோதி விபத்துகுள்ளானது,கார் டிரைவர் மற்றும் பெண் குழந்தையின் பெற்றோர் கதறல்
@CMOTamilnadu
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 7th pay 30% விழுக்காடு உயர்வு பொருந்தும் என தலைமைச்செயலக நிதித் துறை அலுவலத்தில் இருந்தும் நகல் கிடைத்துள்ளது, ஆனால் இதுவரை அத்திட்டத்தில் பணிபுரியும்
@CMOTamilnadu
இதற்கு மேலயும் இது நாள் வரை முடிவு எடுக்க எதற்கு தாமதம் என்று தெரியவில்லை, இது நாள் வரை குறைந்த உதியத்தில் பணிபுரிந்து வரும் நாங்கள் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அரசு G. O வில் உள்ள ஊதிய உயர்வினைத் தான் கேட்கிறேன்.
@CMOTamilnadu Whether the whistle of relief blows in our lives is in your hands, Sir.
உங்களால் மட்டும் தான் செய்ய முடியும் என்ற கடைசி நம்பிக்கையில் நாங்கள் 🙏🙏🙏🙏🙏 எங்கள் வாழ்வாதாரம் காக்க உங்களின் உத்தரவுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள்.
@CMOTamilnadu ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 7th pay 30% விழுக்காடு உயர்வு பொருந்தும் என தலைமைச்செயலக நிதித் துறை அலுவலத்தில் இருந்தும் நகல் கிடைத்துள்ளது,
@CMOTamilnadu Is it fair, Sir, to not provide it to us — the employees working in the SAMAGRA SHIKSHA Education Department. Even after complaining many times, there has been no result. Now, with the hope that we will get justice under your government, this post, Sir.
Is it fair, Sir, to not provide it to us — the SAMAGRA SHIKS. Even after complaining many times, there has been no result. Now, with the hope that we will get justice under your government, this post, Sir.
Whether the whistle of relief blows in our lives is in your hands, Sir.
which should be available to consolidated pay employees working in the SAMAGRA SHIKSHA School Education Department.
This applies to consolidated pay, honorarium, and daily wage employees working in all departments of the Tamil Nadu Government.