Absolutely unbelievable to know the level of organized crime that has been happening in Corporation and EB contracts/ tenders under DMK and possibly ADMK also.
They have created an entire fool -proof system to make sure bribe is paid to get the work done 🤦🏻
Why didn’t the previous governments uproot this practice in all these decades?
Let’s be clear on one thing - media may not talk about this , DMK may keep crying all year, but these are the changes that will impact every commoner in a positive way and that is what will matter during next elections.
@Ananta_Jit_aji literally warns the corrupt officials 👏🏼👏🏼
#tvk #vijay #cmvijay #dmkfailsTN
கொற்றவையைத் தேடி.. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட ஊர்களுக்குப் பயணித்து இருக்கிறேன். நேற்றைய பயணத்தில் கண்டறிந்த இக்கொற்றவைச் சிற்பம் நான் நேரில் பார்த்த 98வது சிற்பமாகும்! விரிவான விவரங்கள் விரைவில்...
அமைச்சர் டாக்டர் பிரபுவின் அதிரடி உத்தரவு!
நாளை பிறந்தநாள் கொண்டாடும் டாக்டர் பிரபு, கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். எக்காரணத்திற்கும் சுவரொட்டிகள், போஸ்டர்கள், ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடித்து கொண்டாடுவது போன்றவற்றை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அவரை நேரில் சந்திக்க வரும்போது பொன்னாடை, பூக்கொத்து போன்றவற்றை கொண்டு வர வேண்டாமென்றும் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பொதுமக்கள், ஏழை எளிய மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சேவையே சிறந்த கொண்டாட்டம் என்ற செய்தியை டாக்டர் பிரபு முன்வைத்துள்ளார்.
Advance Happy Birthday்@drtkprabhu_TVK 🎉
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
2/2
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்
#CMJosephVijay
வரலாறு ல எழுதுங்க டா நேத்து கட்சி ஆரம்பிச்ச ஒருத்தன் தன்னோட ஒரு ஆள நிப்பாட்டி முதல்வர் தொகுதி ல முதல்வரையே மண்டி போடா வச்சுட்டான்னு 💥💥💥
தரமான சம்பவம் VS பாபு 😭🔥💯
ஒரு தமிழன் தனித்து கட்சி தொடங்கி முன்னிலை பெறுவது அசாத்தியமானது...
வாழ்த்துக்கள் திரு விஜய்!
தமிழர்களின் நலன் கருதி திராவிட சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தமிழனாக நின்று அறத்துடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
திமுகவின் அழிவு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
பலமுறை உள்ளத் தூய்மையுடன் நான் கொடுத்த தமிழ்த் தேசிய வெற்றிக்கான பரிந்துரைகளை அரசியல் வியூகங்களாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததோடு, நான் விலை போய் விட்டேன் என்று என்னை இழிவாக விமர்சித்த சில புரிதலற்ற தம்பிகளே நான் கூறிய வழிகாட்டலை இம்முறை பின்பற்றியிருந்தால், நீங்கள் அதிகாரத்தில், மகிழ்ச்சியில் இருந்திருப்பீர்கள்.
எப்படியோ தமிழ்நாடு தமிழர்களின் ஆட்சியில் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை, சிறிதளவு மனநிறைவை தருகிறது.
ஆணவமும் அகம்பாவமும் தமிழருக்கு என்றும் நன்மை தராது என்பதை இம்முறை அனைவரும் உணர வேண்டும்!