தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அஇஅதிமுக மேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் நான் மேலூர் புதிய ஏதேன் AG திருச்சபை பொதுமக்களிடம் நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு ஆதரவு திரட்டினேன். உடன் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அஇஅதிமுக மேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் நான் மேலூரில் யாதவ சமுதாய சங்கத்தினரிடம் நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு ஆதரவு திரட்ட���னேன். உடன் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அஇஅதிமுக மேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் நான் மேலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினரிடம் நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு ஆதரவு திரட்டினேன். உடன் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அஇஅதிமுக சார்பில் மேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் நான் மேலூரில் அனைத்து வர்த்தகர் நல சங்கத்தினரிடம் நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு ஆதரவு திரட்டினேன். உடன் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அஇஅதிமுக சார்பில் மேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் நான் மேலூரில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினரிட���் நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு ஆதரவு திரட்டினேன். உடன் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அஇஅதிமுக ��ேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் நான் மேலூரில் வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுநர் சங்கத்தினரிடம் நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு ஆதரவு திரட்டினேன். உடன் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள்
மேலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த புரட்சித்தமிழர் நாளைய முதல்வர் கழக பொதுச்செயலாளர் அண்ணன் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு மன���ார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். @EPS4TamilNadu
கழகப் பொதுச்செயலாளர் நாளைய தமிழக முதலமைச்சர் #எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன் மதுரை வந்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மதுரை விமான நிலைய வளாகத்தில் நடந்த அரசு விழாவில் சந்தித்தேன் ....
@EPSTamilNadu@narendramodi