வாய திறங்க சிஎம் சார்! 🤬🔥
கேள்வி கேட்டா சிறையா? 🚨 ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதுதான் உங்கள் ஆட்சியா? 🛑
மக்களுக்காகப் பேசினால் கைது நடவடிக்கை என்ற பெயரில் நடக்கும் இந்த ஜனநாயக அடக்குமுறைக்கு இன்னும் எத்தனை நாள் மௌனம் காப்பீர்கள்? 🤫❌
அதிகார பலத்தால் உண்மையை ஒடுக்கிவிட முடியாது! சிங்கத்தின் கர்ஜனை அடங���காது! 🦁💥
#tvk #TVKVijayFails #vijay #julie
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி, தி.மு.கழகத்துக்கு மட்டுமானது அல்ல; அது தமிழ்நாட்டு மக்களுக்குமான வெற்றி.
தமிழர்களின் சுயமரியாதையைக் காக்கும் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய, இளைஞர் அணிப் படை கடமையாற்றும்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
4 நாட்களில் 8 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு - அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், கழக நிர்வாகிகளுடனான சந்திப்புகள்!
இன்று திருப்பத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணி நிர்வாகிகளுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்த வரவேற்பும் - அன்பும் - ஆதரவும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீதும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்தியது.
தொடர்ந்து மக்களிடம் செல்வோம்! மக்கள் நலம் பெற, மாநிலம் வளம் பெற 2026-ல் மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#திருச்சி_மாநாடு: ஏழாவது முறையும் நாமதான்; இனி எப்போதும் நாமதான்
திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில் அலைகடலெனத் திரண்ட உடன்பிறப்புகளின் திருமுகங்களில் கண்டேன்! நானும் எழுச்சி கொண்டேன்!
அடிமைகளின் முதுகில் ஏறி வந்தாலும், புதிதாய் அடிமைகளைச் சேர்க்க முனைந்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தாலும் பாசிச பா.ஜ.க.வால் நம்மை அ��ைத்துக்கூட பார்க்க முடியாது.
வீடுவீடாகச் செல்வோம்; நம் சாதனைத் திட்டங்களைச் சொல்வோம்!
#TamilNaduVsNDA எனும் நம் மண்ணைக் காக்கும் போரில் உறுதியாக வெல்வோம்!
#வெல்வோம்_ஒன்றாக
தெற்குச் சீமையில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற மதுரை மண்ணில் சூளுரை!
மக்களுக்குக் கொடுத்தால் அது #DravidianModel அரசு, மக்களிடம் இருப்பதையும் பிடுங்கிக் கொள்வது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
மதுரை வர இருக்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம், "எங்களுக்கான திட்டங்கள் எங்கே?" என்று கேள்வி எழுப்புவோம்!
பா.ஜ.க.வின் ரெய்டுகளுக்கும் வழக்குகளுக்கும் அஞ்சி, கட்சியையும் தமிழினத்தின் சுயமரியாதையையும் அடகு வைக்க நாம் என்ன அடிமை அ.தி.மு.க.வா? எமர்ஜென்சியையே எதிர்கொண்ட #MISA Batch!
தமிழ்நாடு vs NDA எனும் போரில் மக்களின் ஆதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!
வேப்பம்பட்டு பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி MLA