ஜானகிம்மாவோட ஹம்மிங் முடிஞ்சதும்,
அத தொடர்ந்து வர்ற வயலின்,
வயலின் முடிஞ்சதும் அப்டியே தொடர்ற அந்த கோவில் மணி சத்தம்.....
ராஜா நீ கடவுள்யா கடவுள்யா.....
#nothingbutraaja#இளையராஜா
தெரு நாய்களை நிற்க வேண்டிய இடத்தில் நிற்க வைத்தமைக்கு நன்றி..
off the record கேட்டு எந்த ஆணியை பிடுங்கப் போற என கதவை அடைத்து இருக்கார்.
@CVShanmugamofl நன்றி