@tamiltalkies ஆகவே சிபிஐ கட்சியில் இருந்து இவர் செல்லவில்லை.
பொதுவாக, 'மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர்' என்று மகேந்திரனை குறிப்பிடுவதே சரி.
- டி.வி. சோமு
@tamiltalkies 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி மகேந்திரன் தவெகவில் இணைந்தார்' என்று பல ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இது தவறு.
சில வருடங்களுக்கு முன்பாகவே, சிபிஐ கட்சியின் மாநிலக் குழுவால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து இவர் நீக்கப்பட்டார்.
@tamiltalkies ஒரு ஸ்வீட் செய்யும் போது ஒவ்வொன்றையும் தேவையான அளவு சேர்க்கும் பொழுது தான் அந்த இனிப்பு சுவையாக இருக்கும் அதிகமாக நெய் ஊற்றுவதால் என்ன பிரயோஜனம்..