👀தமிழக காவல் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் நிர்வாக மாற்றங்கள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா (Prem Anand Sinha) உடனடியாக அமலுக்கு வரும் வகையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் (DVAC) இயக்குந��ாக நியமிக்கப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையர் பணிப் பொறுப்பைச் சென்னை மாநகரக் காவல் ஆணையராக உள்ள அமல்ராஜ் (A. Amalraj) கூடுதல் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வார் என்றும் உள்துறைச் செயலகம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@sunnewstamil வீட்டுக்கு வந்தவங்கள வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பறதுல என்ன தவறு. . நாட்ட���ல் எவ்ளோ சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளபோது ஒரு நடிகர் பிறந்தநாள்க்கு அவர் வீட்டுக்கே சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை விட இது ஒன்றும் தவறு இல்லை.
@SavukkuOfficial @RamaAIADMK அப்படி உங்களுக்கு ���னைத்தையும் கொடுத்து அடையாளத்தையும் கொடுத்த கோவையை விட்டு விட்டு ஏன் 2021 எம்எல்ஏ தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டீர்கள்?@annamalai_k
எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்துப் பேசினோம் - எஸ்.பி.வேலுமணி
கூட்டணி முடிவாகிவிட்டதா என்ற கேள்விக்கு, நேரில் வந்து சந்தித்ததை வைத்து நீங்களே புரிந��து கொள்ளுங்கள் என எஸ்.பி.வேலுமணி பதில்.
❇️⚡🅱️ reaking
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன் உயிர் இழப்பு.!
இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...!