இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளராக என்னை நியமனம் செய்த மாண்புமிகு உத்தமதலைவர் டாக்டர் பாரிவேந்தர் MP அவர்களுக்கும் மற்றும் மாண்பமை டாக்டர் இளையவேந்தர் அவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் பேராசிரியர் தளபதியார் அவர்களுக்கும்,
மேடைப்பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டின் மீது பட��யெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது. (2/2)