வெட்கித் தலைகுனியிது…
கேலிக்கூத்தானது…
கோயிலும்❗பக்தியும்‼️
//Camera-வுக்கு முன்பு,
two piece dress போட்டு ஆடும் இந்தக் கவர்ச்சி கன்னிகைக்கு,
கவர்ச்சி கூத்தாடிகளுக்கு கோவிலில் VIP தரிசனம்⁉️//
— @Its_MrTamizh#Cineகூத்தாடிகள்
மக்களுக்காக நடுரோட்ல இறங்கி சண்டை செய்யிற ஒரு நடிகனை இதை கண்டிலேன்
நடிகன்கள் எல்லாம் வில்லன்களாக இருக்கும் போது ஒரு நடிகன் மக்களுக்காக மனிதனாக வலம் வருகிறான்
@prakashraaj
ஏன்ணே எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்ணே?
என்ன சந்தேகம் தொர?
அண்ணே, எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்னிக்கு இருக்கற நண்டு சிண்டுங்க வரைக்கும் 'திமுக ஒரு தீய சக்தி' அப்டீன்னு சொல்றாங்களே? எம்ஜிஆர் சொன்ன போதெல்லாம் நீங்க பெருசா அதற்கு எதிர்ப்போ பதிலோ சொல்லலையே? ஏன்ணே?
அவங்கல்லாம் உள்ளதைத்தானே சொல்றாங்க?
உள்ளதை சொல்றாங்களா? புரியலையேணே?
தொர, ஒருத்தனுக்கு இதயத்துல கோளாறுனா அவன் எந்த டாக்டர்கிட்ட போய் மருத்துவம் பார்ப்பான்?
இதய டாக்டர்கிட்டணே!
ஒருத்தனுக்கு புற்றுநோய்னு வச்சுக்க அவன் எந்த டாக்டர்கிட்ட போவான்?
புற்றுநோய் டாக்டர்கிட்ட.
புற்றுநோயை தடுப்பதால் அவரை கேன்சர் டாக்டர்னு தானே பொதுவா மக்கள் சொல்வாங்க?
ஆமாம்ணே.
இன்னோரு கேள்விக்கு பதில் சொல்லு தொர. உங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு பத்தி எரிஞ்சா நீ என்ன செய்வே?
தீயணைப்புக்கு போன் பண்ணுவேன்ணே
தீயணைப்புக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்லுவே?
Fire Engine ணே
பொதுவாக Engine என்றால் வேகத்தை கூட்டுவது. ஆனா, ஒரு ஃபயர் இஞ்சின், தீயை அணைக்குமா தீயை அதிகப்படுத்துமா?
நிச்சயமா தீயை அணைக்கும்ணே.
அந்த ஃபயர் இஞ்சின் தான் தொர திமுக.
சமூகத்துல இருக்கற தீமைகளுக்கு Fire செய்வதால் தான் திமுக ஒரு தீய சக்தி.
உண்மை தானேணே.
சென்னைக்கு வந்தாச்சு!
மதுராந்தகம் நோக்கி வாக்குச்செலுத்த செல்கையில், பின்னோக்கி பார்க்கிறேன்.
முதல் தலைமுறை பட்டதாரி நான். திமுக நீதிக்கட்சியாய் இருந்த காலத்தில் இருந்தே கல்வி, கல்வி என இளைஞர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தது. "கல்வி தான் எல்லாம்" என்று சொல்லித்தந்த தலைவர்கள் வாழ்ந்த மண் இந்த தமிழ்நாடு.
இன்று ரசிகவெறியில் திளைத்திருக்கும் சிறுசுகளை சொல்லிப்பயனில்லை. எனக்கே திமுகவின் அருமை, பயனெல்லாம் பெற்று, பின்னாட்களில் தான் புரிந்தது.
🌅☺️🖐️
⚡நான் முதல்வன்,
⚡புதுமை பெண்,
⚡தமிழ் புதல்வன்,
⚡நூலகம்,
⚡படைப்பகம்,
⚡அறிவகம்,
என மக்களை அடுத்த படிநிலைக்கு உயர்த்திய தலைவரை ஏமாற்றிவிட்டு,
முருங்கைக்காயை பறித்து சிரிச்சுட்டு நிக்கற கோமாளி கும்பலை நம்பி இருக்கும் இந்த மக்களை என்ன சொல்ல ??
Strength does not come from physical capacity.,
It comes from an indomitable will-MG
He used the same to British and attained freedom from them
Just remembering his enormous will power on his birthday.
Happy Morning
தாராபுரம் இடைத்தேர்தலில் இந்த பேச்சளாரின் பிரச்சாரம் அருமையா இருக்கு “சும்மா விஜய்க்கு ஓட்டு போட்டோம்” என வாக்களித்த மக்களுக்கு வாக்கு செலுத்துவதின் அவசியத்தை விளக்கி பேச இருக்கிறார்
ஓட்டு போடுறாங்க இல்ல அது ஒரு பக்கம் இருக்கட்டும் தெளிவான கொள்கை விளக்கம்யா 🔥🔥
#திமுக🖤♥️
புருஷனுக்கு அடங்காத
பெண்கள் அணி
அம்மா அப்பாவுக்கு அடங்காத
பிள்ளைங்க அணி ன்னு
இரண்டு புது அணிகளை உருவாக்க அத்தனை தகுதி களையும் கொண்ட கட்சியாக
தற்குறிங்க கட்சி இருக்கு
வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் அவமானம்
திமுக வால் உருவாக்கப்பட்ட பெண்கள் asian game ல ஓடிட்டு இருக்காங்க,..
Tvk வால் பாதிக்க பட்ட பெண்கள் தடுப்பை உடைத்து கொண்டு ஓடிக்கொண்டுருக்கிறார்கள்... 🙄😏