விழுப்புரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் @DrRLakshmanan வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் @PRock1244486 அவர்களை ஆதரித்து கோட்டக்குப்பம் நகரம், வார்டு எண்: 9, 10 ஆகிய வார்டில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கோட்டக்குப்பம் நகர கழக செயலாளர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மற்றும் நகர கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் @DrRLakshmanan அவர்கள் வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் @PRock1244486 அவர்களை ஆதரித்து கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம், பக்ரிப்பாளையம், வழுதாவூர், வி.நெற்குணம், முட்ராம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் ஒன்றிய கழக பொறுப்பாளர் வே.கணேசன், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.எஸ்.வாசன் மற்றும் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் @DrRLakshmanan அவர்கள் வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் @PRock1244486 அவர்களை ஆதரித்து கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம், கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், சேஷங்கனூர் ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் ஒன்றிய கழக பொறுப்பாளர் வே.கணேசன், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.எஸ்.வாசன் மற்றும் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் @DrRLakshmanan அவர்கள் வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் @PRock1244486 அவர்களை ஆதரித்து கண்டமங்கலம் மத்திய ஒன்றியம், கலித்திரம்பட்டு, பெரியபாபு சமுத்திரம், சின்னபாபு சமுத்திரம், கெண்டியம்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கண்டமங்கலம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் சீனு.செல்வரங்கம், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.எஸ்.வாசன், பொதுக்குழு உறுப்பினர் T.R.இளங்கோவன் மற்றும் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன், , இந்திய அரசியலமைப்பின் தந்தை *அண்ணல் அம்பேத்கர்* அவர்களின் 135 வது பிறந்தநாளில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
வளர்ச்சிக்கான ஓட்டு -வானூருக்கே!
நமது சின்னம் உதயசூரியன்
நமது வெற்றி வேட்பாளர்
திரு.தி.கௌதம்.BE.,
அவர்கள்.
நம்ம வானூரில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄
@arivalayam@dmk_youthwing@DMKITwing@CMOTamilnadu
வளர்ச்சிக்கான ஓட்டு -வானூருக்கே!
நமது சின்னம் உதயசூரியன்
நமது வெற்றி வேட்பாளர்
திரு.தி.கௌதம்.BE.,
அவர்கள்.
நம்ம வானூரில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄
@arivalayam@dmk_youthwing@DMKITwing@CMOTamilnadu
மக்களின் ஆரோக்கியத்தைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்; அனைவரின் நல்வாழ்வு சிறக்கட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் நல்லாசியுடன், வானூர் ஒன்றியம், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், விசிக தலைவர் தொல்.திருமா அவர்கள் வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தி.கௌதம் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர், @stalin அவர்களின் ஆணைக்கிணங்க,விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் *டாக்டர் இரா.இலட்சுமணன் எம்.எல்.ஏ* அவர்களின் முன்னிலையில் வானூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.தி.கௌதம்திராவிடமணி ஆகிய நான் வேட்புமனு தாக்கல் செய்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் தளபதியார் அவர்கள் இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் அவர்களின் நல்லாசியோடு விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர்Dr.இரா.லட்சுமணன்.அவர்களின் வழிகாட்டல்படி வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடையன்சாவடி கழக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினேன்
கழகத் தலைவர்,தளபதியார் அவர்களின் ஆசியுடன் வானூர் தொகுதி, வானூர் மேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டகழகசெயலாளர்திருமிகு.Dr.R.இலட்சுமணன்.MBBS.அவர்கள்
உதயசூரியன்சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர்,தளபதியார் அவர்களின் ஆசியுடன் வானூர் தொகுதி, வானூர் கிழக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டகழகசெயலாளர்திருமிகு.Dr.R.இலட்சுமணன்.MBBS.அவர்கள்
உதயசூரியன்சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர்,தளபதியார் அவர்களின் ஆசியுடன் வானூர் தொகுதி, வானூர் மத்திய ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டகழகசெயலாளர்திருமிகு.Dr.R.இலட்சுமணன்.MBBS.அவர்கள்
உதயசூரியன்சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்கு சேகரித்தார்.