கேட்கவே நெஞ்சம் பதறும் கொடூரம்.
தவெக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பெண்கள் தான் அதிகம் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
இன்று வறண்டு கிடக்கு��் #வடுவூர் ஏரியைப் பார்க்கும்போது, அதன் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்க நான் பார்த்துப் பார்த்துச் செய்த பணிகள் அனைத்தும் மனதில் நிழலாடுகின்றன.
இதே நாளில், கடந்த ஆண்டு…
பசுமை எழில் கொஞ்ச, நீர் நிறைந்து, பறவைகள் புடைசூழ வடுவூர் ஏரி காட்சியளித்த அந்த ரம்மியமான தோற்றம் இன்னும் கண்முன்னே நிற்கிறது.
டெல்டாக்காரரான #திமுக தலைவர் மாண்புமிகு திரு. @mkstalin அவர்களின் ஆட்சியில், மக்களின் மனமும் இந்த மண்ணும் குளிர்ந்திருந்தன!
ஆனால் இன்று?
#மன்னார்குடி வடுவூர் ஏரி வறண்டு கிடக்கிறது.
வயல்களில் விவசாயம் இல்லை.
சவளக்காரன், கீழநாலாநல்லூர், சித்தேரி உள்ளிட்ட பல பகுதிகளில் குடிப்பதற்குக்கூட போத���மான தண்ணீர் இல்லை. பெண்களும் முதியவர்களும் குடங்களுடன் அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
#காவிரி டெல்டாவில் குடிநீருக்கே தட்டுப்பாடு என்றால், அது வெறும் பருவநிலைப் பிரச்சினையல்ல; நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி!
ஏரிகள் வறண்டால் விவசாயம் மட்டும் அழிவதில்லை. நிலத்தடி நீர் குறையும்; கால்நடைகள் பாதிக்கப்படு��்; பறவைகள் விலகும்; ஒரு பகுதியின் ஒட்டுமொத்த வாழ்வாதாரச் சூழலே சிதைந்துவிடும்.
நீர் நிறைந்து செழித்திருந்த டெல்டாவை, ஒரே ஆண்டில் குடிநீருக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள்.
இந்த மண்ணின் தாகமும் மக்களின் தவிப்பும் ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?
வடுவூருக்கு நீர் வேண்டும்.
வயல்களுக்கு உயிர் வேண்டும்.
மக்களுக்குத் தடையற்ற குடிநீர் வேண்டும்.
இன்றைய ஆட்சியாளர்கள் அவர்களது அன்பிற்குரிய காங்கிரஸ் கூட்டாளிகளை அழைத்து கர்நாடகத்திலிருந்து சட்டரீதியாக நமக்குரிய நீரை உடனடியாகப் பெற்றுத் தருவதோடு, ஏரிகளையும் வாய்க்கால்களையும் முறையாகப் பராமரித்து, #டெல்டா வின் நீராதாரங்களைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
#திமுக கன்னியாகுமாரி தெற்கு மாவட்டம் முஞ்சிறை கிழக்கு ஒன்றிய மீனவ அணி அமைப்பாளர் திரு: டென்னி அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தருணம்.,
#mkstalin#udhayanithistalin
பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வழி நின்று திராவிட இயக்கத்தை வழிநடத்தும் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவராக பொறுப்பேற்ற சி���ப்பு நாள் இன்று!
#DMK
தலைவர் கலைஞர் இல்லை என்ற குறையைத் தன் அயராத உழைப்பால் தொண்டர்கள்ஒவ்வொருவரையும்அரவணைத்துகழகத்தை வழிநடத்தி வரும் நமது மாண்புமிகுகழகத்தலைவர்அவர்கள்ஒன்பத���ஆண்டுகளுக்குமுன்புபொறுப்பேற்றநாள்இன்று.கலைஞரின்மறுஉருவமாக நின்று கழகத்தை வழிநடத்தும்��லைவர்அவர்களுக்கு நெஞ்சார்ந்தவாழ்த்துகள்.
#DMK
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் திரு: இராஜேந்திர ராஜ் அவர்களின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டப்போது...
#Mkstalin#Udhayanithistalin#Dmkitwingkkwest