ஆசிரியரை தூக்கிச் செல்ல முயன்ற போலீசார்.. சார் ப்ளீஸ் அப்பாவ விட்ருங்கன்னு தந்தையின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு கதறி அழுத குழந்தை.💔
இந்த குழந்தையின் கண்ணீர் திமுகவின் அழிவை சொல்கிறது. @mkstalin 😡
#VotersList
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்திட கழக நிர்வாகிகள் உரிய பணிகளை செய்திட வேண்டும்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.
#HbdTTVDhinakaran
சில சமயங்களில் இன்னாரெல்லாம் ஒருவரை ஆதரிக்கிறார்கள் என்பதை விட, சில இத்தியாதிகள் அவரை எதிர்க்கிறார்கள் என்பதில் வெளிப்படும் அவரின் தரம்...
எதிர்ப்போரை பட்டியலிடுங்கள், தினகரனிசம் உங்களுக்கு புரியும்
#HbdTTVDhinakaran
சில சமயங்களில் இன்னாரெல்லாம் ஒருவரை ஆதரிக்கிறார்கள் என்பதை விட, சில இத்தியாதிகள் அவரை எதிர்க்கிறார்கள் என்பதில் வெளிப்படும் அவரின் தரம்...
எதிர்ப்போரை பட்டியலிடுங்கள், தினகரனிசம் உங்களுக்கு புரியும்
#HbdTTVDhinakaran
எத்தகைய கடின சூழலிலும் பின்வாங்காத அந்த நெஞ்சுரம், வழக்கு சிறை என அலைக்கழித்த போதும்,
" இன்னும் சில நாள் சிறையில் வைத்திருப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் முன்னரே வெளியே அனுப்பி விட்டார்கள்", என அதிகாரங்களே பயந்த மனோதிடம் - @TTVDhinakaran
🔥🔥🔥
#HbdTTVDhinakaran
1. எத்தகைய கடின சூழலிலும் பின்வாங்காத அந்த நெஞ்சுரம், வழக்கு சிறை என அலைக்கழித்த போதும்,
" இன்னும் சில நாள் சிறையில் வைத்திருப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் முன்னரே வெளியே அனுப்பி விட்டார்கள்", என அதிகாரங்களே பயந்த மனோதிடம் - 🔥🔥🔥
#HbdTTVDhinakaran
தூத்துக்குடி துப்பாக்கி சூடு- களத்தில் செல்ல அனைவரும் தயங்கிய போது, " மூன்று நாட்கள் அங்கயே தங்கி இருந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியவர் #TTVDhinakaran
#HbdTTVDhinakaran
2. தூத்துக்குடி துப்பாக்கி சூடு- களத்தில் செல்ல அனைவரும் தயங்கிய போது, " மூன்று நாட்கள் அங்கயே தங்கி இருந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியவர் #TTVDhinakaran
#HbdTTVDhinakaran
கஜா புயலால் டெல்டா பாதிக்கப்பட்ட நேரத்தில் பழனிச்சாமி கோஷ்டி ஹெலிகாப்டரில் போட்டோ ஷீட் நடத்த,
டெல்டாவில் கிராமம் கிராமமாய் சென்று மக்களுடன் நின்றவர் #TTVDhinakaran
#HbdTTVDhinakaran
03. கஜா புயல் நேரத்தில் பழனிச்சாமி கோஷ்டி ஹெலிகாப்படரில் போட்டோ ஷீட் நடத்த,
கிராமம் கிராமமாய் சென்று மக்களுடன் நின்றவர் #TTVDhinakaran
#HbdTTVDhinakaran
அரசியல் என்பது அரசியல்வாதிகளை வளப்படுத்திக் கொள்ள அல்ல, மக்களின் நலனுக்கானது என்கிற கோட்பாட்டின் பின்னே நடப்பவர்.
விவசாயிகள், மகளிர், மாணவ, மாணவியர்களின் என எல்லா தரப்பு மக்களின் பிரச்சினைகளின் முதல் உரிமைக்குரல் @TTVDhinakaran டிடிவி உடையது தான்.
#HbdTTVDhinakaran
05. அரசியல் என்பது அரசியல்வாதிகளை வளப்படுத்திக் கொள்ள அல்ல, மக்களின் நலனுக்கானது என்கிற கோட்பாட்டின் பின்னே நடப்பவர்.
விவசாயிகள், மகளிர், மாணவர்கள் என எல்லா தரப்பு மக்களின் பிரச்சினைகளின் முதல் உரிமைக்குரல் டிடிவி உடையது தான்.