கன்னியாகுமரி (229) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்ட பின் கழக பொதுசெயலாளர், மக்கள் செல்வர், திரு டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்களை, திரு @SVSPManickaRaja அவர்களுடன் சென்று சென்னை, ராயப்பேட்டை, தலைமை கழக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
#AMMK#வெற்றிசின்னம்குக்கர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், திரு டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, @SVSPManickaRaja அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட போது.....
#AMMK#AMMKKanyaKumari#TTV4TNCM#வெற்றிசின்னம்குக்கர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், அண்ணன், திரு டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்கள் தலைமை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியை சேர்ந்த திருமதி மலர் எனது முன்னிலையில் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
#AMMK#AMMKKanyaKumari#TTV4TNCM
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு இணை செயலாளர், செல்வராஜ் அவர்களின் மகள், செரின் ஏஞ்சல் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்.
#AMMK#AMMKKanyaKumari
All India People Welfare Association மாநில துணை தலைவரும் கன்னியாகுமரி மாவட்ட தலைவருமான Dr சிவகுமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#AMMK#AMMKKanyaKumari
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட வியாபார��களை அமமுக சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
#AMMK #AMMKKanyaKumari #மக்கள்நலனில்_அமமுக
அமமுக பொது செயலாளர், திரு டிடிவி தினகரன் BE.,MLA அவர்கள் தலைமை ஏற்று கன்னியாகுமரி, நாகர்கோவில் மாநகர் மேற்கு பகுதி, கட்டையன்விளை திமுக முன்னாள் வட்ட செயலாளர், ராஜீ மற்றும் 50 இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி என் முன்னிலையில் அமமுக வில் இணைந்தனர்.
#AMMK#AMMKKanyaKumari
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இதயதெ��்வம் அம்மா பேரவை தலைவர், ராமச்சந்திரன் (பொறுப்பு) அவர்களின் சகோதரி திருமண விழாவில் கலந்து கொண்ட போது.
#AMMK #AMMKKanyaKumari
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கன்னியாகுமரி மேற்கு ��ாவட்ட கழக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். @SVSPManickaRaja அவர்கள் திறந்து வைத்தார்.
#AMMK #AMMKKanyaKumari #TTVDhinakaran #TTV4TNCM
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், திரு டிடிவி தினகரன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன்
#AMMK#AMMKKanyaKumari#TTVDhinakaran#TTV4TNCM#AMMKgearsUpForTN2021
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மீனவர் தினத்தை முன்னிட்டு முட்டம் பகுதி மீ��வ மக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது.
#AMMK #AMMKKanyaKumari #TTVDhinakaran #TTV4TNCM