இது ஒரு உண்மைச் சம்பவம், கொஞ்சம் வருடத்திற்கு முன்பு சென்னை மண்ணடியில் வசிக்கும் நண்பர் ஒருவர் கூறியது -அப்போது இந்த தெரு நாய் பட்டிமன்றத்தில் பிரபலமாக இருந்தான்.
அப்பொழுது ஒருவர் வெளிநாடுகளில் இங்குள்ள பிரபலங்களை அழைத்துச்சென்று நிகழ்ச்சிகள் நடத்தும் தொழில் செய்துவந்தார்- அவரிடம் பேசிய காலங்களில் லியோனி ஓரளவிற்கு தமிழகம் முழுவதும் பிரபலமடைந்திருந்தார்,
தி.மு.கவின் தயவால் இன்று பலமடங்கு முன்னேறிவிட்டார்-
ஆனால், அவரது ஆரம்பகாலங்களில் அதாவது சினிமாப் பாடல்களை வைத்து பட்டிமண்றங்கள் பேசி அதன் கேஸட்டுகள் பிரபலமாகிக் கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது -
வெளிநாடுகளில் நிகழ்ச்சியை நடத்தும் ஒருவார் இவரது குழுவினரை மலேஷியா அழைத்துச்சென்று பட்டிமண்றம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார், இவரிடம் ஒப்பந்தம் போட்டு தேதி முடிவு செய்து அங்கு அரங்குகள் தயார் செய்து விளம்பரம் செய்து டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுவிட்டு கிளம்பும் நாட்களுக்கு முன்பு நடந்த கூத்துபற்றிக் கூறினார்-
லியோனிக்கு இரண்டு மனைவிகள் இரண்டாவது மனைவி அமுதாவின் வீட்டில் இருந்துகொண்டு லியோனி வெளிநாட்டு நிகழ்ச்சியை நடத்துபவரை அழைத்திருக்கிறார், இவரும் தனது குழுவினருடன் சென்றபொழுது எனது மனைவியும் மலேஷியா வரவேண்டுமென்று விரும்புகிறார் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார், "என்ன சார் இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பனும் இப்ப எப்படி திடீர்னு விசா, டிக்கெட்லாம் ரெடிபண்ண முடியும்?" என்று கேட்டதற்கு, "அதெல்லாம் தெரியாது அவர் வந்தால்தான் நான் வருவேன்" என்று கூறிவிட்டாராம்..
இவர்களும் அலைந்துதிரிந்து பார்த்துவிட்டார்கள் ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை, கிளம்பும் நாளும் வந்தது இவர்களும் வீட்டில் சென்று
(சின்ன வீட்டில்தான்) கெஞ்சுகிறார்கள் மனிதன் மசியவேயில்லையாம், அந்தப் பெண்மணியும் ஹிஸ்டீரியா பேஷண்ட் போலக் காட்டுக்கத்தல் கத்துகிறாராம், கடைசியில் அங்கே செய்திருக்கும் ஏற்பாடுகளெல்லாம் வீணாகிவிடும் டிக்கெட் எடுத்தவர்கள் இழப்பீடு கேட்டால் பெருத்த நஷ்டம் வரும் என்று ஒவ்வொன்றாக எடுத்துரைத்து கடைசியில் லியோனிகூட சரி கிளம்பலாம் என்ற மூடிற்கு வந்தபிறகு நடந்ததைத்தான் அவர்களால் நம்பவே முடியவில்லையாம்..
லியோனி அந்தப் பெண்ணிடம் சரி, வேறு வழியில்லை நான் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று கூறியவுடன் பேய்பிடித்தது போல ஆவேஷமான அந்தப் பெண்மணி லியோனியை எட்டி உதைத்துவிட்டு காட்டுக்கத்தலாகக் கத்தியபடி அனைவர் முன்னிலையிலும் சேலையைத் தூக்கி வீசிவிட்டு ஜாக்கெட்டைக் கிழித்துக் கொண்டு அரை நிர்வாணமாக ஆவேஷமாக நிற்கிறாராம் .
மனைவியின் ஆட்டத்திற்கு அடங்கிப்போன லியோனி மீண்டும் முருங்கைமரம் ஏற, விழா குழுவினரும் தங்கள் பங்கிற்கு "ஏண்டா வெங்காயம் வெளையாட்டு பண்ணிகிட்டு இருக்கியா"ன்னு நாலு சாத்து சாத்தி தூக்கிகிட்டுப் போய்ட்டாங்களாம்..
இவன்தான் திமுக ஆட்சிக் காலத்தில் நம்ப பாடநூல்கழகத் தலைவனாக இருந்தான்
பாவாடைகள் ஒருத்தன பிரபலமாக்கனும்னா என்ன வேணும்னாலும் பண்ணித்தூக்கிவிட்டுடறாங்க..
இந்த மாதிரி பைத்தியமெல்லாம் மேலவந்து உட்காந்துட்டு நம்ம உ சிற வாங்குதுங்க ..
இது என் நண்பரின் பதிவு
₹1000 கோடி ரூபாய் கக்கூஸ் ஊழல் புகாரில் ஆதாரங்களுடன் சிக்கி உள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், அவரது வளர்ப்பு தந்தை சேகர்பாபுவும் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரெடியா இருங்க மேடம் @PriyarajanDMK , @PKSekarbabu
#BreakingNews
அயன் கார்த்திகேயன் கைதாகிறானா ❓
ரூபாய் 30 கோடி சண்டை மதிப்பு உள்ள 15 ஏக்கர் அரசுப்புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அபகரித்த விவகாரத்தில் ஆதாரத்துடன் சிக்கியுள்ள @Iyankarthikeyan
கடந்த விடியல் திமுக ஆட்சியில் உண்மை சரிபார்ப்பு குழுவிற்கு தலைமை ஏற்று மக்கள் வரிப்பணத்தில் 3 லட்சம் ரூபாய் மாதச்சம்பளம் வாங்கிய அயன் கார்த்திகேயன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகே உள்ள பொதிநாயனப்பள்ளி என்கிற இடத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை அவர் நண்பருடன் சேர்ந்து ஆக்கிரமித்து அவர்கள் பேரில் பட்டா மாற்றி அபகரித்த விவகாரத்தில் ஆதாரத்துடன் தற்போது சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
விரைவில் அயன் கார்த்திகேயன் மீது சட்டபூர்வ கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு 30 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 15 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்படும் என தெரிகிறது.
Chandra Mouleswari Pandian says:
Tanil Nadu is being run by a community that is 6% of the population. Including Chief Minister Joseph Vijay, there are 7% Christian ministers holding key positions.
Finance Minister Marie Wilson entered the Assembly carrying a rosary. He crossed himself before presenting the state budget.
In the budget, Wilson increased the Haj subsidy from ₹25,000 to ₹35,000.
The Speaker of the Assembly, JCD Prabhakar, said the TVK came to power only because it followed the Bible's teachings.
However, when opposition MLA Sowmiya Anbumani quoted the Bhagavad Gita she was immediately shut down.
This is minority dominance dressed up as social justice.
Tamil Nadu is not a Christian state. Tamil Nadu belongs to Lord Murugan, Goddess Meenakashi, Rameswaram and the thousands of ancient temples. The majority of this state follow Hinduism - Sanatana Dharma.