@Vanitha06119914@sunnewstamil நீட் தேர்வு கூதிமுக கட்சி போனா தேர்தலுக்கு முன்னாடி சின்ன தத்தி சொன்னா என்ன ஆட்சி? நீட் தேர்வு எப்படி ரத்து பண்ணனும் அப்படிகிற ரகசியம் எங்களுக தெரியும் அப்படின்னு சொன்ன சின் தத்தி தான் நாயே 🤫
ஏண்டி நாயே இத்தனை வருஷமா ரெண்டு திராவிட கட்சிகள் தானே ஆட்சி அமைச்சாங்க 5வருஷம் கூதிமுக அரசாங்கம் ஏன் நீட் தேர்வை ரத்து செய்ய முடியல சொல்ல வேண்டியது தானே நாயே 🤫 இன்னைக்கு சுடலை டெல்லியில் மோடி கால பிடிச்சுகிட்டு கெஞ்சிகிட்டு இருக்காரு கூட்டணியில சேர்த்து அப்படின்னு 🤭
முன்னாடி பொம்மை முதல்வர் அவர்களே 🙏உங்க கட்சில இருந்து வந்த கடைசி முதல்வர் நீங்க தான் பால்டாயல் ஒரு நாளும் முதல்வர் ஆகவே முடியாது 👍உங்க கட்சில இருக்குற ஆளுங்களுக்கு மரியாதையா பேச கற்று கொடுக்கவும் 🙏விஜய் கட்சி இருக்குற வரைக்கும் நீ ஆட்சிக்கு வரவே முடியாது MGR மாதிரி விஜய் 🙏
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் போன்றோர் பேசியது மிகத் தவறானது. மக்கள் பிரதிநிதி எனும் பொறுப்புணர்ந்து, குறைந்தபட்சக் கண்ணியத்தோடாவது பேச வேண்டும்.
எலும்பை உடைப்போம் என்பதும், ஆட்சியைக் கலைப்போம் என்பதும் ஏற்புடைய பேச்சல்ல; அடாவடித்தனமானப் பேச்சு!
ஆகவே, முதல்வர் விஜய்யை மாண்போடு பேச வேண்டும் என்பது சரிதான்.
அதேபோல, முதல்வர் விஜய்யும் மாண்போடு பேச வேண்டும்; நடந்துகொள்ள வேண்டும்.
சில்லறைத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது; நான்காம் தரமாகப் பேசக் கூடாது.
இந்தக் காணொளியை பதிவு செய்த கன்னியாகுமாரி இளைஞரைக் கைது செய்து ,அந்த மூதாட்டியைத் தீவிரமாகத் தேட உத்தரவு போட்ட திமுகவினர் இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது தான் வேடிக்கை! @KanimozhiDMK
முதலில் உங்க கட்சிக்காரனுக்கு மரியாதை அப்படின்னா என்ன என்று கற்று கொடுக்கவும் தயவு செய்து 🙏அதுக்கு அப்புறம் வந்து ஒப்பாரி வைக்கவும் விமர்சனம் பண்ணுங்க தப்பு இல்ல ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை எலும்பை உடைப்பேன் என்று பேசுர அளவுக்கு மிக கேவலமா அரசியல் கூதிமுக உங்க கட்சி ஒரு **?
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.
உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
வெத்து வேட்டு ஹீரோ பொய்,புரட்டு சொல்வது தனது குல குணமாக கருதி,உரக்க கத்தி மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்த நயவஞ்சகத்தை தனது மெல்லிய குரலில் கழுத்தை நெறிப்பது போல நெறியாளர் நெறித்து தள்ளி விட்டார்.
சீமான் போர் நடந்த நேரத்தில் விஜயலட்சுமி கூட ஜாலியா இருந்தார் 😂😂
சத்தியராஜ் கிட்ட புலியை காட்டுகிறேன் என்று பல தடவை காசு வாங்கி இருக்கிறார் 😂
பொய்யா உண்மை மாறி பேசுவாரு அதுல அவரு கிங் 😂😂