தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
The US government, citing national security authorities, has issued an export control directive to suspend all access to Fable 5 and Mythos 5 by any foreign national, whether inside or outside the United States, including foreign national Anthropic employees.
The net effect of this order is that we must abruptly disable Fable 5 and Mythos 5 for all our customers to ensure compliance.
Access to all other Claude models is not affected.
We apologize for this disruption to our customers. We believe this is a misunderstanding and are working to restore access as soon as possible.
Read our full statement: https://t.co/bwn0sximKZ
Glaring difference between TVK and DMK
TVK cadres keep the party honest about their feelings.
30% of the cadres are extremists with blind support but 70% of the cadres are honest, try to call spade a spade.
Most of the cadres have internally opposing views and coexist with the conflicting views which in turn will help the state to grow by understanding the problem through conversation rather than accepting the problem
Examples : Pre election campaigns, IT Wing, DVAC posting, Radan posting, MLA/Minister’s way of respecting people etc.
Contrary
DMK cadres are 90% extremists. They blindly support every decision, every party person even if they do a mistake.
Example : TN vs Delhi, Sofa model, Reels government, Senthil Balaji, Priya, KN Nehru, Inban as CM etc.
They don’t understand if they become responsible opposition by internally questioning their party without narrative setting, they might have a fighting chance and it would also yield in growth to the state.
Competition should be political, governance shouldn’t be made political atleast by the cadres or public.
Just Recived news from the commissioner office, Mukhtar has been arrested in karnataka!
Thank you
@CMOTamilnadu@TVKVijayHQ
A special thanks to the commissioner and his team for tirelessly working day & night to catch this culprit !
@tnpoliceoffl
This is a very important signal from the Tamil Nadu government, further strengthening the close Korea-TN industrial partnership.
A significant step forward for the shipbuilding partnership!
Thank you @Keerthana4VNR!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்னவென்றால், அரசு அவரின் தலைமையில் செயல்பட்டாலும், நிர்வாக அமைப்பின் பல அடுக்குகளில் இன்னும் திமுகவின் செல்வாக்கே ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த நிலையை மாற்றி, அரசின் முழு செயல்பாட்டையும் மக்கள் விரும்பிய திசையில் கொண்டு செல்வது எளிதான காரியம் அல்ல.
நிர்வாகத்திற்குள் வேரூன்றியுள்ள திமுகவின் அமைப்பு, இந்த அரசு சீராக இயங்காதபடி பல்வேறு தடைகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது என்ற உணர்வு உள்ளது. இத்தகைய முட்டுக்கட் ளைத் தாண்டி முன்னேற வேண்டிய கடினமான பொறுப்பு சி.டி.ஆர். நிர்மல் குமார் போன்ற அமைச்சர்களின் தோள்களில் உள்ளது.
இந்த சவால்களை வென்று மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கெல்லாம் மேலும் வலிமையும் மனஉறுதியும் கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
- கிஷோர் K சுவாமி
இக்கருத்தை ஆமோதித்த ஷாலின் மரியா லாரன்ஸ் !
மக்கள் முன்னிலையில் இக்கருத்தை எந்த வித சார்பும் இன்றி பதிவு செய்த இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏
@sansbarrier@ShalinSpeaks #TVK #Vijay
தி.மு.க வின் அரசியலே ஒட்டுமொத்தமாக பொய்யும், புரட்டையுமே தங்களது அரசியல் வழியாக காலந்தோறும் செய்துவருகிறது. அதன் நீட்சியை இப்போது தி.மு.கவின் ஐ.டி-விங்கும் துவக்கியுள்ளது. தரம்தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும், உண்மைக்குமாறான தகவல்களையும் பொதுவெளியில் பரப்பிவருவது திமுகவின் ஐடி விங்கிற்கு வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை, அவதூறு செய்திகளை தற்போது பரப்பி, தங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்துவருகிறார்கள்.
அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல் தேர்தல் தோல்வியால், பித்துப் பிடித்த மனநிலையில் உள்ள திமுக தலைமை, மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து உண்மைக்கு மாறான வதந்திகளை தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். திமுகவின். இதுபோன்ற அவதூறுகள் மற்றும் பொய்யுரைகளை கண்டுதான் மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள்.
தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும். ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியிலிருந்த போது போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து, தமிழகத்தை நாசகரம் செய்தததை மக்கள் மறக்கவில்லை. இன்று அதை ஒழிக்கவும், அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்தி போதை கலாச்சாரத்தை முற்றிலும் தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கான பெரும் போராட்டத்தை எல்லா வகையிலும் இந்த அரசு செய்து வருகிறது.
தி.மு.க வின் பொய்களுக்கும், வதந்திகளுக்கும் நாகரீகமற்ற குற்றசாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட தி.மு.க ஐ.டி விங்கை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்…அபாண்ட பொய்களையும், அவதூறு செய்திகளைப் பரப்பியே பழக்கப்பட்ட தி.மு.க ஐ.டி விங்கின் முகமூடியை மக்கள் முன் உண்மைப்படுத்துவோம்…
“ரூ. 10 அதிகம் வாங்கப்படுவது வரும் சட்டமன்ற கூட்டத்தொடருக்குள் தடுத்து நிறுத்தப்படும்; எல்லாம் MRPக்குள் கொண்டு வரப்படும்” – மதுபானங்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் பேச்சு
#Tasmac | #Minister | #Tvk
திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ?
வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?
அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்?.
கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?
குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.
எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.
பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?
இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.
கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி.
தவெகவின் தலைமையில் நடக்கும் இந்த அரசை ஏன் 'மைனாரிட்டி அரசு' என்று யாரும் அழைக்கவில்லை என்று கேட்கிறார்கள்.
இந்த அரசு மைனாரிட்டி அரசு அல்ல என்பதுதான் அதற்குக் காரணம். இதர கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருந்தால்தான் அது மைனாரிட்டி என்று கருதப்படும். இந்த அரசில் ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதால் இது கூட்டணி ஆட்சி என்றே குறிப்பிடப்பட வேண்டும்.
2006-2011ல் நடந்த திமுக ஆட்சியில் ஆதரித்த எல்லாக் கட்சிகளும் அமைச்சரவைக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தர முடிந்தது. எனவேதான் அந்த ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்த அரசை அப்படி விமர்சிக்க முகாந்திரம் இல்லை.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
Rameshbabu Praggnanandhaa is the Champion of Norway Chess 2026! With an incredible win on demand against Vincent Keymer in the final round, Praggnanandhaa wins one of the strongest tournaments of the year scoring 18/30 points, 2 classical wins against World no.1 Magnus Carlsen, and an incredible 4-game Winstreak to finish the event!
A huge congratulations to Praggnanandhaa, his team and his family- this is undoubtedly the biggest achievement of his career so far, and what a way to get there!
Graphic: Anmol Bhargav
#chess #norwaychess #Praggnanandhaa
தெற்கு ஸ்ரீபெரும்புதூர் பிரிவிற்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் உள்ள நுகர்வோருக்கு 63 KVA திறன் கொண்ட மின்மாற்றி மூலம் மின்விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. 02.06.2026 அன்று அதிகாலை 12.30 மணியளவில், மின்மாற்றியில் புகை மற்றும் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் மின்விநியோகம் தடைபட்டது. இதையடுத்து, 03.06.2026 அன்று கேஸ் கட் (gasket) புதுப்பிக்கப்பட்டு, எண்ணெய் கசிவு சரிசெய்யப்பட்டு மின்மாற்றி மீண்டும் இயக்கத்தில் கொண்டு வரப்பட்டது. எனினும், 04.06.2026 அன்று இரவு 11.00 மணியளவில் மின்மாற்றி மீண்டும் பழுதடைந்ததால் மின்விநியோகம் தடைப்பட்டது. இதனால், புதிய அதிக திறன் கொண்ட100 KVA மின்மாற்றி இரண்டு மணி நேரத்திற்குள் நிறுவப்பட்டு இயக்கத்தில் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இயல்பான மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது .
@CTR_Nirmalkumar