நீங்க அண்ணன் மீது அவதூறு, தவறுகள், பொய்கள் எல்லாம் சொல்லலாம் ஆனால் திருமா போல வைகோ போல என்னைக்கும் தன்னை நம்பியவர்களை அடகுவைக்கமாட்டார், ஏமாற்ற மாட்டார் முதுகில் குத்தமாட்டார்!
எவன் விட்டுட்டு போனாலும் நான் உன்னை விட்டுட்டு போறதா idea வே இல்ல.
தமிழ்த்தேசியத்திற்காக, இறை மேதகுவிற்காக, என் ஆசான் உனக்காக கூடவே இருப்பேன். 🥺.
சில சாதிவெறி, மதவெறி, ஆதாய தேடி பரதேசிகள் போல நான் இருக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். @Seeman4TN#என்றும்_சீமானோடு_நான்

விஜயை எதிர்த்து யாரும் பேச கூடாது என்று விஜய் முதல்வராக பதவி ஏற்ற அடுத்த நொடியே ஊடக சுதந்திரத்திற்கு முற்று புள்ளி வைக்கும் செயலை விஜய் செய்ய தொடங்கியுள்ளார். அடுத்த 5 வருடத்திற்கு The Route @TheRoute மீடியா மாப்பியா கும்பல், எதை செய்தியாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதுவே மக்களுக்கு செய்திகளாக வரும். இவர்களை நாம் எதிர்த்து நிற்க வேண்டும் எந்த வித கட்சி வேறுபாடின்றி..
திமுக வீழ்ந்த காரணங்கள்
1.சீமான் அண்ணன் மயங்கிய போது அழைத்து விசாரித்தது
2.சீமான் அண்ணன் தந்தை இறந்ததை கேதம் கேட்டது
3.சீமான் அண்ணனை ஏதாவது வழக்கில் சிறையில் தூக்கில் போடாமல் விட்டது
4.கரூர் கொலைகாரனை கண்டுக்காம ல் விட்டது.
5.வாய் விபச்சாரி களை வைத்து சீமான் அண்ணனை தூற்றியது.
@gracianvaddaka We have literally wasted Seeman’s hard work. And to those in responsibility 😒can you honestly say you did your job 100% and truly carried his ideology everywhere?😒