என்ன ப்ரோ இப்படி பண்றீங்க...அந்த ஆட்சியில் டாஸ்மாக் மூட சொன்னீங்க இப்போ நீங்களே இப்படி செய்யலாமா ப்ரோ...மக்களின் வாழ்வு சரியான சூழ்நிலைக்கு திரும்பும் வரை டாஸ்மாக் வேண்டாமே ப்ரோ (நண்பேன்டா) @Udhaystalin
15 மாத பயணம் - இதுவரை சுமார் 500 கி.மீ தூரத்தை கடந்து வந்து வந்து விட்டன.
மொத்த குடும்பமும் அங்கேயே படுத்து உறங்கியது. இந்த தூக்கம்தான் இப்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அதுவும் அம்மா மீது குட்டி யானை படுத்து உறங்கும் காட்சி மீண்டும் மீண்டும் பார்க்க துண்டுகிறது,
இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தம் அல்ல...
15 elephants' epic trek - 24-hour live feed - caused more than $1 million in damage - evacuated residents in the elephants' path and distributed more than two tons of feed to the scavenging herd.
நடத்த முடியாது, நடத்த மாட்டோம், ரத்து செய்வோம் - வாக்குறுதி
நடத்தினால் போராட்டம் செய்வோம் - வெற்றுப்பேச்சு
அனிதா இன்னும் எங்கள் நெஞ்சில் மறையவில்லை. நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது @mkstalin@Anbil_Mahesh
War Room - நல்ல யோசனை..ஆனால் ஒன்று போதாது. @vijayanpinarayi அவர்களுக்கு சிறந்த அனுபவம் உள்ளது,அதை தெரிந்து கொண்டால் இன்னும் உபயோகமா இருக்கும் @mkstalin ஐயா. #WarRoomPandemic