எங்க அண்ணன் செந்தமிழன் சீமான்
பேசியதில் தப்பே இல்லை..
அறிவாலய கழிவறையில் அடைப்பு எடுக்கிறவனெல்லாம் தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழர்களின் முதுகில் குத்துவதே வேலையாகப்போச்சு...
@thirumaofficial@VanniKural@VelmuruganTVK
எழுத்தறிவித்த இறைவன் நமது தாத்தா காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு எனது பாடசாலையில் புகழ் வணக்கம் செலுத்தி 40 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல், இரவு உணவு வழங்கினோம்❤️
என் தோளுக்கு துணை நின்ற நாம் தமிழர் உறவுகளுக்கு என் அன்பும் நன்றியும் 🙏
@PalPand95251909@Vigneshntkit
எனது தாய் மடியாம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற இடைத் தேர்தலில் என் மீது முழு நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த என் உயிர் அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏🏻
கட்சி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.!