மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
17.04.2026 இன்று மாலை 5 மணியளவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆண்டிபட்டியில் (பொதுக்கூட்டம்) பிரச்சாரம் மேற்கொள்கிறார்!
#VoteForDMK
@arivalayam நவீன காலத்திற்கான, திட்டங்களும்,தொழில் புரட்சிகளும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கியவைகள், அதற்கேற்ற கல்வி முதல் வேலைவாய்ப்புகளுக்கேற்ற தகுதிபடைத்த வேலை ஆட்கள் உலகெங்கும் தமிழ் நாட்டின்2மொழிகொள்கையில் கற்று வென்றவர்களே! இஸ்ரோ விஞ்ஞானிகளே சான்று.
ஸ்டாலின் தொடரட்டும்
அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் நம்புபவன் அல்ல இந்த ஸ்டாலின்; உழைப்பை நம்புபவன்! 2021-ஐ விட அதிக தொகுதிகளில் வென்று நிச்சயம் ஆட்சிக்கு வருவோம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு.
@Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
ரெக்கார்டு பிரேக்கர் தி.மு.க! கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல, அரசியலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது திராவிட மாடல் அரசு!
மக்களுக்கான அரசு, சாதனைகளின் அரசு! இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழும் நமது திட்டங்கள் தொடர ஏப்ரல் 23 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
உழைப்புக்கு என்றும் பலன் உண்டு என்பதற்கு இவரே சாட்சி!
பள்ளிக்கூடம் முதல் சட்டமன்றம் வரை தொடரும் பயணம்..
விரைவில் சம்பவக்காரர்..
#ஒரேதலைவன்#OraeThalaivan#VoteForDMK
#Inpics | M. K. Stalin, Chief Minister of Tamil Nadu and leader of the Dravida Munnetra Kazhagam, took part in an election campaign in Tiruvannamalai ahead of the state assembly polls. The campaign event saw active political outreach as the party mobilised support and engaged with voters in the region.
#MKStalin #DMK #TamilNadu #Tiruvannamalai #ElectionCampaign #AssemblyElections2026 #ITPhotoblog | @mkstalin
இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
🌄 திருச்சிக்கு #DravidianModel நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமி அவர்களுக்கு 11-ஆவது படுதோல்வி On The Way!
🌄 மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே கழகக் கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
🌄 திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி Repeat! திராவிட மாடல் 2.0 Sure Hit!
#TiruchiWithDMK #VoteForDMK
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் இளந் தலைவர்! 🌄
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்று (30.03.2026) பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்!
📍 வந்தவாசி
📍 கீழ்பெண்ணாத்தூர்
📍 காஞ்சிபுரம்
#VoteForDMK