சாதிய தீண்டாமை குற்றவாளிகளுக்கு
வன்மையான கண்டனங்கள்!
#ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம், பொலவக்காளிப்பாளையத்தை கிராமம் #பட்டியலின_அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இருவர்கள் மீது 20க்கும் மேற்பட்ட ச���திவெறியர்கள் சாதிய தீண்டாமை கொலை வெறி தாக்குதல் நடத்தியும் &சாதி பெயரை இழிவு படுத்தி பேசியும், சிறுநீரை குடிக்க வைத்து கொடூரமான தாக்குதல் நடத்திய கடுக்காம் பாளையம், வெங்மேட்டை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மீது #SC_STவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
இப்பிரச்சினைக்கு @CMOTamilnadu தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DalitLivesMatter
@NCSC_GoI @CollectorErode
@ThanthiTV விஷால் நடித்த சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படம் இன்னும் நிறைய இருக்கு ஆனால் அதை எல்லாம் தியேட்டரில் பார்த்து மாட்டிக்கொள்ளவில்லை இந்தத் திரைப்படம் உறவினர் ஃப்ரீயாக கூட்டிச் சென்று காண்பித்தார்கள் அந்த நேரத்தில் இந்தப் படம் தான் பார்க்க முடிந்தது
@PTTVOnlineNews@actorvijay@Dir_Lokesh இப்ப தியேட்டருக்கு போயிட்டு, கண்ண முழித்துப் பார்த்தால் ஆபரேஷன் தியேட்டரில் தான் இருப்போம். 2 வாரம் போகட்டும் center top la உட்கார்ந்து பார்க்கலாம்
எவனெல்லாம் தமிழ்நாடு சீரழிஞ்சு போச்சு சொல்றானோ அவனை சந்தேகப்படுங்கனு சொல்லிட்டு எங்க அண்ண சீமான மறைமுகமா கழுத்து மேலே அடித்திருக்கிறார் திரு கோபிநாத் அவர்கள் 🔥🔥
@tamiltalkies வர மாட்டீர்கள் எது தப்பு எது தவறு என்று தெரியாத இவர்களைப் போன்ற இளைஞர்கள் மூலம் தான் அந்த ஒரு இயற்கை சரிபார்ப்பு எதிர்வினை நடக்கும், உதாரணமாக இதே தியேட்டரில் குறவர்களை உள்ளே விடவில்லை மற்றும் ஜல்லிக்கட்டில் இவர்களின் பங்களிப்ப���
@tamiltalkies இந்த மாதிரி உணர்ச்சி வசப்படும் இளைஞர்கள் மூலம் தான் இயற்கையின் சரிபார்ப்பு எதிர்வினை நடந்து கொண்டிருக்கிறது, உங்களைப் போன்றவர்களால் எது தப்பு எது சரி என்று தான் சொல்ல முடியுமே தவிர, செயல்கள் மூலம் அதற்கு ஒரு எதிர்வினை தர உங்���ளை இந்த இயற்கை பயன்படுத்தாது, அதற்கு நீங்கள் சரிப்பட்டு
@PTTVOnlineNews விளம்பரத்திற்கு செய்பவர்களுக்கும் வயிற்று பிழைப்புக்கு செய்பவர்களுக்கும் வித்தியாசம் உண்டு, இதை தவிர்த்து விட்டு உண்மையாக அந்த வேலை செய்பவர்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பதற்கு ஆலோசனை செய்யவும்