பெற்றவர்களை பிரிந்து வாழும் 😒
பிள்ளைகளுக்கு தான் தெரியும் 😒
தனிமையில் வாழும் கொடுமை 😩
பார்க்க முடியாத தூரத்தில் பெற்றவர்கள் இருந்தாலும் 😒
அவர்களை நினைத்து மகிழ்ந்து கொள்ளலாம் ❤️
20வயதில் வரும் காதலை விட ❤️
60வயதில் வரும் காதல் மிக அழகானது ❤️
இந்த 60 வயது காதல் ❤️💕எளிமையான காதல் ❤️💕👱♂️அனுபவம் அமைந்த காதல் ❤️💕 மனதை மயக்கும் இந்த காதல் ஜோடி கிளிகள் 😍💕💕
I miss you 😍❤️ அப்பா
#fatheranddaughter
என் தந்தையே நினைத்து பார்த்தேன்
என் முகத்தில் புன்னகை வந்தது
(ஏன் என்றால்)
என் தந்தை என்னை
சிரிக்க வைக்க தன்னை தானே
தாழ்த்து கொண்டு கோமாளியாக சிரிப்பு காட்டுவார்
அவர் தான் என் தந்தை
என் முதல் ஹீரோ 🥰